News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்

09-05-2008
Article by:
Pradeep

ப்ளஸ் 2 தேர்‌வி‌ல் நாமக்கல் மாணவி தரணி மற்றும் செங்கல்பட்டு மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளனர்.
 
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழை முதல் பாடமாக எடுத்து படி‌த்த நாமக்கல் மாணவி தரணி 1200க்கு 1182 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். செங்கல்பட்டை சேர்ந்த மாணவர் ராஜேஷ்குமாரும் இதே மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
 
இதன் மூலம் மாநில அளவில், முதல் இடத்தை இவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
 
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரம்யாவும், நாமக்கல் மாணவர் குமார் விக்ரமும் 1200க்கு 1181 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளனர்.
 
நாமக்கல்லை சேர்ந்த மாணவி தீபா 1180 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பெற்றுள்ளார்.
 
தமிழ் அல்லாத வேறு பாடங்களை முதல் பாடமாக எடுத்து பயின்றவர்களில், சென்னை அண்ணாநகரை சேர்ந்த, அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி ஆஷா கணேஷ் 1200க்கு 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
 
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த, எஸ்டிஏபி பள்ளி மாணவர் முரளி கிருஷ்ணன் 1188 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம் பெற்றுள்ளார்.
 
டி.ஏ.வி. கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ஹரிஷ் ‌ஸ்ரீராம் 1187 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.

 Other Articles
•  12 May 2008 02:05:00 கங்குலி-ஹஸ்ஸி அதிரடியில் கொல்கத்தா 4-வது வெற்றி
•  12 May 2008 01:56:00 திரிஷா திடீர் சம்பள குறைப்பு
•  12 May 2008 01:40:00 குஷ்புவிற்கு அம்மா வேடம்
•  12 May 2008 01:23:00 பிரான்சில் குறும்படப்போட்டி அறிவிப்பும் தொடக்க விழாவும்
•  12 May 2008 01:21:00 கூட்டணிக்கு திமுக - அதிமுக தூது : விஜயகாந்த் தகவல்
•  12 May 2008 01:19:00 லெபனானில் போராளிகளுக்கு இடையிலான மோதல் பரவுகிறது
•  12 May 2008 01:17:00 இந்திய காஷ்மீரில் ஏற்பட்ட மோதலில் பலர் பலி
•  12 May 2008 01:14:00 நேபாளத்தில் திபெத்திய பெண்கள் கைது
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 18:04:00 எலக்ட்ரானிக் குப்பையில் இருந்து தங்கம்..
•  11 May 2008 17:17:00 ஹர்பஜன் மீதான பாண்டிங்கின் கடும் விமர்சனம்
•  11 May 2008 16:37:00 தாய்ப்பாலால் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் அதிகரிக்கிறது
•  11 May 2008 16:16:00 நக்சல்களை அடக்க சிறப்பு அதிரடிப்படை-உள்துறை அமைச்சகம்
•  11 May 2008 16:01:00 ஒபாமா அணிக்கு தாவிய ஹிலாரி ஆதரவு பிரதிநிதிகள்
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions