10-05-2008
Article by:
Pradeep
ஒரிசா மாநிலத்தில் வெயில் கொடுமைக்கு ஆளாகி பலியானோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. . நேற்று அம்மாநிலத்தில் வெயிலின் கொடுமை காரணமாக இருவர் உயிரிழந்தனர். தலைநகர் புவனேஸ்வரில் வெயிலின் அளவு 40 டிகிரிக்கும் குறைவாக இருந்த போதிலும் மாநிலத்தின் இதர பகுதிகளில் வெப்பம் 40 டிகிரிக்கும் கூடுதலாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குர்தா மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
|