News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

கூட்டணிக்கு திமுக - அதிமுக தூது : விஜயகாந்த் தகவல்

12-05-2008
Article by:
Pradeep

தமது தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியுடன் கூட்டணி சேர திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தமக்கு தூது விடுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
கோவை மாவட்டத்தில் விஜயகாந்த் கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளதாகவும், மாவட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்களை மதிப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.
 
இந்நிலையில், கட்சி நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று கோவை வந்த விஜயகாந்த் ,
அங்குள்ள உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது :
 
கட்சியை வழி நடத்த நிர்வாகிகளுக்கு செயலா ளர், பொருளாளர் பதவி கொடுத்தேன். ஆனால் ஒற்றுமை இல் லாத காரணத்தால் அந்த பதவிகளை நீக்கி விட்டு மாவட்ட பொறுப் பாளர்களை நியமித்தேன். என்றாலும் ஒற்றுமை இல்லாமல் கோஷ்டியாக செயல்படுவது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும்.
 
நம்மிடம் முன்னாள் ஆளுங் கட்சியினர் பாராளு மன்ற தேர்தலில் 10 இடம் தருவதாகவும், தற்போது ஆளுங்கட்சியினர் நாங்களும் 10 இடம் தருவதாகவும் கூறி கூட்டணிக்கு தூது விடு கிறார்கள்.
 
நாம் அந்த கட்சிகளுடன் கூட்டணி சேரலாமா? (வேண்டாமென கூட்டத்தினர் குரல்) கருத்து கணிப்பில் இந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் 90 சதவீத வெற்றி கிடைக்கும் என்றும், தனியாக போட்டியிட்டால் 70 சதவீத வெற்றி கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. நாம் கூட்டணி சேரலாமாப தனித்து போட்டியிடலாமா? (மீண்டும் கூட்டத்தினர் வேண்டாம்... வேண்டாம் என்று குரல்)
 
அப்படியானால் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

 Other Articles
•  17 May 2008 01:33:00 கேரள நடிகர்களை மிரள வைத்த விஜய்
•  17 May 2008 01:32:00 அரசாங்கம்
•  17 May 2008 01:26:00 தீவிரவாதிகள் திடுக்கிடும் தகவல் : ராமகோபாலனை கொல்ல சதி
•  17 May 2008 01:21:00 ஜெயசூர்யா விளாசல்: மும்பை சூப்பர் வெற்றி
•  17 May 2008 01:17:00 பர்மா சூறாவளில் 78,000 பேர் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:15:00 கொல்கத்தா நீதிமன்றத்தின் தடை உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் ரத்துசெய்துள்ளது
•  17 May 2008 01:10:00 அனுபவிக்க வேண்டிய வளமா? பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமா?
•  17 May 2008 01:07:00 இணையத்தளம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:05:00 வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி
•  17 May 2008 00:59:00 பதவிகளுக்காக பேதங்களை ஏற்படுத்தாது மக்களின் நன்மைக்கு வழிவகுக்க வேண்டும்
•  17 May 2008 00:57:00 வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகியுள்ளது
•  17 May 2008 00:54:00 சாதனையாளர் சந்திரசேகரன் சாலினியைப் பாராட்டிக் கொளரவிப்பு
•  17 May 2008 00:43:00 எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள்
•  16 May 2008 15:54:00 கர்நாடக 2ம் கட்ட தேர்தலில் 65-70% வாக்குகள் பதிவு
•  16 May 2008 15:37:00 மாம்பழ சீசன் தொடங்கியதும் வன்முறை அதிகரிக்கும்.
•  16 May 2008 15:08:00 பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்தமை சட்ட விதிகளுக்கு முரணானது
•  16 May 2008 14:36:00 டெக்கான் சார்ஜர்ஸ் அணியை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி
•  16 May 2008 14:30:00 ஆர்டிக் கடலில் புதைந்து கிடக்கும் ரகசிய புதையல்
•  16 May 2008 14:18:00 கிழக்கு மாகாண முதலமைச்சராகப் ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
•  16 May 2008 14:04:00 கொழும்பில் அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions