பூடானில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்ற உள்ளார்.இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டுள்ள,முதல் நாடாளுமன்றில்,உரையாற்றும் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பெறுகிறார்.
இதனை முன்னிட்டு,இரண்டு நாட்கள் பயணமாக, வரும் வெள்ளிகிழமை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பூட்டான் விஜயமாகிறார்