News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > இந்திய செய்திகள

19 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளனர்.

15-05-2008
Article by:
uthsan s

சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் சிறீலங்காப் படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கச்சதீவு கடற்பரப்பில் கைது செய்ய்பட்ட இவர்கள் மன்னாரில் உள்ள சிறீலங்காப் படையினரின் இரகசிய மறைவிடம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.

கடந்த ஐந்து நாட்களாக மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் இன்று மன்னார் நீதிமன்று முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதீயாளர் ரி.ஜே.பிரபாகரன் சிறீலங்கா காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேலும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மாந்தோப்புத்தெருவைச் சேர்ந்தவர்கள் என சிறீலங்கா கடற் படையினர் தெரிவித்தனர். கடற்றொழிலாளர்கள் பயணித்த 4 படகுகளும் சிறீலங்கா கடற் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


 

 Other Articles
•  05 Jul 2008 10:00:00 திருவள்ளுவர் வேடத்தில் ரஜினி
•  05 Jul 2008 09:57:00 ஈழத்தமிழர்கள் அயல்நாட்டவர் அல்ல
•  05 Jul 2008 09:56:00 இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி
•  05 Jul 2008 09:54:00 தமிழ் பக்தர்கள் கதிர்காமம் உற்சவத்தில் குறைவு
•  05 Jul 2008 09:52:00 கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
•  05 Jul 2008 09:50:00 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்
•  05 Jul 2008 09:48:00 இலங்கை இனப்பிரச்சினைக்கு சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே காரணம்
•  05 Jul 2008 05:31:00 இன்று கரும்புலிகள் தினம்
•  05 Jul 2008 05:29:00 போலிக் கடவுச்சீட்டை இலங்கை அரசாங்கமே வழங்கியதாகக் குற்றச்சாட்டு
•  05 Jul 2008 05:26:00 குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்யவேண்டும்
•  05 Jul 2008 05:25:00 கச்சதீவை மீளப்பெற வேண்டும் எனகோரிக்கை
•  05 Jul 2008 05:22:00 பிரித்தானியா கடத்தலைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்
•  05 Jul 2008 05:20:00 யுத்த விவகாரமே அரசின் பிழைப்புக்கு தஞ்சம்
•  05 Jul 2008 05:16:00 ஜனாதிபதியை எஸ் பி சந்தித்தார்
•  05 Jul 2008 02:11:00 கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை
•  05 Jul 2008 02:07:00 இந்திய நிறுவனம் ஒன்றுடன் எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது
•  05 Jul 2008 02:05:00 இந்து மாமன்றம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு நினைவு அஞ்சலிக் கூட்டம்
•  05 Jul 2008 01:56:00 முதலமைச்சர் வேட்பாளராகப் மகிழ்சிக்காகவோ பணத்திற்காகவோ போட்டியிடவில்லை
•  05 Jul 2008 01:56:00 கம்பளம் விரித்தது போன்ற சிங்களப் படையெடுப்பை கடிவாளமிட்டு அடக்கி வரும் புலிகள்
•  05 Jul 2008 01:53:00 எமது விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து ஆதரவு தரவேண்டும்
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions