பெங்களூர் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கோல்கத்தா அணி கோல்கத்தாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது. மழை பெய்ததால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
பி.சி.சி.ஐ க்கு ஹர்பஜனின் உருக்கமான கடிதம் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் தனக்கு கருணை காட்டும்படி இந்திய கிரிக்கெட் போர்டுக்கு(பி.சி.சி.ஐ.,) ஹர்பஜன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து இவர் மீதான தண்டனை குறைக்கப் படும் வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் கிரிகெட் சூதாட்டம் : 10 பேர் கைது ஆந்திர மாநிலம் விஜயாவாடா அருகே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மீது சூதாட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை டெல்லி அணிக்கும் , கோல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி மீது , விஜயவாடா அருகே உள்ள கோவிந்த ராஜுலு மீன் மார்க்கெட் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...
மும்பைக்கு "ஹாட்ரிக்' வெற்றி ஐ.பி.எல்., லீக் போட்டியில் நெஹ்ராவின் சூப்பர் பந்துவீச்சு கைகொடுக்க... மும்பை இந்தியன்ஸ் அணி, வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மும்பை அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. வரிசையாக 5 வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்திய வார்ன்...
ஐசிசி பதவியிலிருந்து விலகிய கவாஸ்கர் துபாய்: ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இந்திய மாஜி கேப்டன் காவஸ்கர் விலகியுள்ளார்.
துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வருடாந்திர கூட்டம் காவஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது.