News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > Sports News

அக்தரின் 5 ஆண்டு தடை நீடிப்பு

01-05-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

சர்ச்சைக்குரிய சோயப் அக்தரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அனேகமாக முடிவுக்கு வருகிறது. தடையை எதிர்த்து இவர் தாக்கல் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகள் தடை நீடிக்கும் என இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் அணியின் "புயல்வேக' பந்துவீச்சாளர் அக்தர். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,) கொள்கையை விமர்சித்தது, சகவீரர் ஆசிப்பை பேட்டால் தொடை யில் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி னார். இதையடுத்து இவருக்கு பி.சி.பி., 5 ஆண்டுகள் தடை விதித்தது. ஐ.பி.எல்., "டுவென்டி20' தொடரிலும் பங்கேற்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் தடையை எதிர்த்து அக்தர் அப்பீல் செய்தார். இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அப்தாப் பரூக் தலைமையிலான 3 நபர் அடங்கிய கமிட்டி அமைக் கப்பட்டது. முதற்கட்ட விசா ரணையின் போது வெளிப் படையாக மன்னிப்பு கேட்டார்.
 

இந்தச் சூழலில் விசாரணை கமிட்டி நேற்று தனது இடைக்கால தீர்ப்பை அறிவித் தது. இறுதி கட்ட விசாரணை வரும் ஜூன் மாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி நீதிபதி அப்தார் பரூக் கூறுகையில்,""அக்தர் தன்னை திருத்திக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்க வில்லை. விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஒழுக்கமின்றி நடந்து கொண்டார். இதனால் தடை நீடிக்கப்படுகிறது. ஒழுங்கு கமிட்டியின் உத்தரவுப்படி பாகிஸ்தானில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. ஐ.பி.எல்., அமைப்பில் விளையாட தடை விதிக்கப் படவில்லை. அக்தர் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பித்ததை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.
 
தற்போது இடைக்கால உத்தரவு தான் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு ஜூன் மாதத்தில் வழங்கப் படும்,''என்றார்.
சம்பாதிக்க தடை இல்லை ஐந்தாண்டு தடை விதிக்கப் பட்டாலும் அக்தர் கிரிக் கெட்டில் சம்பாதிப்பதை தடுக்க பி.சி.பி., விரும்ப வில்லை என கூறப்பட்டு உள்ளது. பி.சி.பி., சட்ட ஆலோசகர் டபாசுல் கூறுகை யில்,""பாகிஸ்தான் தவிர எங்கு வேண்டு மானாலும் அவர் விளையாடி சம்பாதிக்கலாம். தடை பாகிஸ்தானுக்குள் மட்டுமே நடை முறைப் படுத்தப்படும்,'' என்றார்.
 
ஐ.பி.எல்., எப்படி? : இடைக்கால உத்தரவுப்படி ஐ.பி.எல்., தொடரில் அக்தர் விளையாடலாம். ஆனால் இவருக்கு அனுமதி அளிக்க ஐ.பி.எல்., நிர்வாகம் தயாராக இல்லை. இவர் கோல்கட்டா அணிக்காக ரூ. 1.7 கோடிக்கு வாங்கப் பட்டார். இது குறித்து ஐ.பி. எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""நடத்தை விதிமுறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறோம். பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட வீரர் இந்தியாவில் மட்டும் எப்படி விளையாட முடியும்,''என்றார்.
 Other Articles
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
•  12 May 2008 15:57:00 2 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள்
•  12 May 2008 15:43:00 கப்பல் விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது
•  12 May 2008 15:24:00 சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கும் யாழ்.படைத்தரப்பினருக்கும் இடையே சந்திப்பு
•  12 May 2008 15:22:00 மணலாறு, மன்னார் பகுதிகளில் மோதல்
•  12 May 2008 15:01:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்
•  12 May 2008 13:11:00 ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
•  12 May 2008 13:07:00 அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்
•  12 May 2008 13:06:00 வத்தேகம பகுதியில் 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது
•  12 May 2008 13:04:00 புதிய கட்சி கடுமையான சிங்களத் தேசியவாத கட்சியாக மாறக்கூடிய அபாயம் நிலவுகிறது
•  12 May 2008 13:01:00 கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் கேணல் சூசை
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions