News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > Sports News

கான்பூர் ஆடுகளம் மிகவும் மோசம் - ஐ.சி.சி குற்றச்சாட்டு

10-05-2008
Article by:
uthsan s

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

கான்பூர் டெஸ்ட் போட்டிக் கான ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததாக ஐ.சி.சி., அதிருப்தி தெரிவித்துள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.சமீபத்தில் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங் கேற்றது. மூன்றாவது டெஸ்ட் கான்பூரில் நடந்தது.

இப்போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டதாக தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதற்கேற்ப சுழற்பந்துவீச்சாளர்கள் சாதித் தனர். 3 நாளில் 32 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இந்திய அணி சூப்பராக வெற்றி பெற்று தொடரை 11 என சமன் செய்தது.


பின்னர் ஆடுகளம் தொடர்பாக "மேட்ச் ரெப்ரி' மகானாமா ஐ.சி.சி.,க்கு கடிதம் எழுதினார். இதில் ஆடுகளம் டெஸ்ட் தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படவில்லை என வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ஐ.சி.சி. தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பி.சி.சி.ஐ., விளக்க கடிதம் அனுப்பியது. இதனை ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.சி.சி., மானேஜர் டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், ""எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்தோம். இதன் அடிப்படையில் பார்த்தால் கான்பூர் ஆடுகளம் மிகவும் மோசமாக அமைக்கப் பட்டுள்ளது. விதிமுறை 4.2ன் கீழ் பி.சி.சி. ஐ.,க்கு அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளோம். சர்ச்சைக்குரிய ஆடுகளத்தை ஆய்வு செய்யும்படி பி.சி.சி.ஐ., ஆடுகள கமிட்டியின் ஆலோசகர் தல்ஜித் சிங்கை கேட்டுக் கொண்டுள் ளோம். வரும் காலத்தில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டுக்கும் ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளம் அமைக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., செயலர் நிரஞ்சன் ஷா கூறுகையில், ""ஆடுகளம் தொடர்பான ஐ.சி.சி., ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

 Other Articles
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
•  16 May 2008 06:25:00 திருக்கேதீஸ்வரம் முகாம் மீது ஆட்லறி தாக்குதல்
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 15:49:00 யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை
•  15 May 2008 15:36:00 இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம்
•  15 May 2008 15:29:00 மறைந்த அமைச்சர் ஜெயராஜுக்கு நீர்கொழும்பில் சிலை
•  15 May 2008 15:19:00 5 விடுதலை புலிகளின் சடலங்கள் இராணுவத்தினரால் ஒப்படைப்பு
•  15 May 2008 15:03:00 மகிந்த ராஜபக்ச நடத்திய மோசடித் தேர்தல்
•  15 May 2008 14:55:00 கிழக்கில் இனி நடக்கப் போவது என்ன?
•  15 May 2008 14:48:00 இறுதி நேரத்திலும் இழுபறி: முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  15 May 2008 12:52:00 அரசாங்கம் இனவாதத்தை வளார்க்கவில்லை!
•  15 May 2008 12:47:00 நாளை பதவியேற்க உள்ளார்
•  15 May 2008 12:46:00 மேலும் ஒரு வருடத்துக்கு தடை
•  15 May 2008 12:44:00 கட்சி சின்னம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது
•  15 May 2008 12:41:00 வன்முறைகளில் 90 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன
•  15 May 2008 09:43:00 "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்
•  15 May 2008 09:35:00 இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்
•  15 May 2008 09:33:00 சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது
•  15 May 2008 09:30:00 சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது
•  15 May 2008 09:26:00 போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
•  15 May 2008 05:30:00 பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர்
•  15 May 2008 05:29:00 கருணா மீது போர் குற்றத்தை சுமத்தும் வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளது
•  15 May 2008 05:27:00 திருகோணமலையில் அமைந்துள்ள மாகாணசபை கட்டிடத்திற்கு பாதுகாப்பு
•  15 May 2008 05:26:00 இன்று மாலை மகேஸ்வரியின் இறுதிக்கிரியை
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions