News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > Sports News

ஹர்பஜன் மீதான பாண்டிங்கின் கடும் விமர்சனம்

11-05-2008
ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்
Article by:
uthsan s

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

"சகவீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் இருந்து ஹர்பஜன் இன்னும் திருந்தவில்லை என்பது தெளிவாகிறது. அவரது முகத்திரை கிழிந்துவிட்டது,'' என்று கடுமையாக விமர்சிக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்.

மொகாலியில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் 10வது லீக் போட்டியில் யுவராஜின் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் கைகுலுக்க வர, ஆத்திரமடைந்த ஹர்பஜன், அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். இது தொடர்பாக ஹர்பஜனுக்கு 11 ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அடுத்து இந்திய கிரிக்கெட் போர்டும்(பி.சி.சி.ஐ.,) நடவடிக்கை எடுக்க உள்ளது. இப்பிரச்னை பற்றி விசாரணை நடத்த வக்கீல் சுதிர் நானாவதியை கமிஷனராக நியமித்தது. ஹர்பஜன், ஸ்ரீசாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதன் அறிக்கை பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவாரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் நான்கு போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் தொடர்ந்து தவறுகள் செய்து வருகிறார். சகவீரர் என்ற எண்ணம் கூட இல்லாமல் ஸ்ரீசாந்தை அறைந்த விவகாரம் மூலம் அவரது முகத்திரை கிழிந்துவிட்டது என்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: தன்னுடன் 20 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் இணைந்து விளையாடிய சகவீரர் ஒருவரை ஹர்பஜன் அறைந்துள்ளார். இதிலிருந்து ஹர்பஜனை பற்றி அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அவர் மீண்டும் தவறு செய்துள்ளார்.

சிட்னி டெஸ்டின் போது சைமண்ட்சிடம் இனவெறியை துõண்டும் வகையில் நடந்துகொண்டார். இதில் அவருக்கு முதலில் மூன்று போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர் அது போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக குறைக்கப் பட்டது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் போட்டிகளில் பந்துவீச தாமதமாகிவிட்டது என எனக்கு பல போட்டிளில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஹர்பஜனுக்கு அதைவிட சற்று கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டது அவ்வளவு தான். இவ்விரண்டுக்கும் வேறு எந்த பெரிய வித்தியாசமும் கிடையாது.

ஐ.பி.எல்., தொடர் கிரிக்கெட்டிற்கு பல புதிய ரசிகர் களை கொண்டுவந்துள்ளது. எதையும் சரியாக செய்தால் எந்த பிரச்னையும் தோன்றாது. இதனால் சர்வதேச கிரிக்கெட் பாதிக்கப்படும் என்று கூறிவிட முடியாது. இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.

அறிக்கை ஒத்திவைப்பு : ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் பி.சி.சி.ஐ., விசாரணை கமிஷனர் நானாவதி நாளை அறிக்கை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால், இதை ஒரு நாள் ஒத்திவைத்துள்ளார்.

இது குறித்து நானாவதி கூறுகையில்,""குஜராத் உயர் நீதிமன்றத்தில் சில வழக்குகள் மீதமிருப்பதால். ஹர்பஜன் விவகாரத்தில் வரும் 13ம் தேதி பி.சி.சி.ஐ.,யிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறேன். பின்னர் அது ஒழுங்குமுறை கமிட்டியிடம் அளிக்கப்படும். அவர்கள் தான் தண்டனை குறித்து முடிவெடுப்பார்கள். குற்றம் உறுதி செய்யப்பட்டால், அசார், ஜடேஜா போன்று வாழ்நாள் தடைகூட அளிக்கப்படலாம்,'' என்றார்.

 Other Articles
•  16 May 2008 14:18:00 கிழக்கு மாகாண முதலமைச்சராகப் ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
•  16 May 2008 14:04:00 கொழும்பில் அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
•  16 May 2008 13:18:00 சிறுவர்கள் படையில் இணைப்பதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு
•  16 May 2008 13:17:00 கோவில்குளத்தில் புளொட் உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
•  16 May 2008 13:12:00 திணைக்களத்தினுள் அநீதி இழைக்கப்படுகின்றது
•  16 May 2008 13:11:00 ஜூலை மாதம் பொலிஸ் மா அதிபர் ஓய்வு
•  16 May 2008 13:09:00 ஹிஸ்புல்லா குழு தனித்து இயங்க முடிவு
•  16 May 2008 13:08:00 பொய்ப்பிரசாரங்களை குறித்து விழிப்புடன் இருக்கவும்
•  16 May 2008 10:10:00 மாகாண சபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்
•  16 May 2008 10:08:00 ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதலில் மீன் வியாபாரி உடல்சிதறிப் பலி
•  16 May 2008 10:07:00 தலைமன்னார் பகுதியில் ஒருவர் கடத்தல்
•  16 May 2008 10:03:00 அக்கரைப்பற்றில் முஸ்லிம் இளைஞர் அடித்துக்கொலை
•  16 May 2008 09:47:00 கொழும்பு குண்டுவெடிப்பு (மேலதிக தகவல்)
•  16 May 2008 07:57:00 கொழும்பு மத்தியில் குண்டுவெடிப்பு: 6 காவல்துறையினர் பலி- 90 பேர் காயம்(இணைப்பு)
•  16 May 2008 06:58:00 முதலமைச்சராக பிள்ளையான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
•  16 May 2008 06:51:00 கொழும்பு கோட்டை பகுதியில் குண்டு வெடிப்பு
•  16 May 2008 06:41:00 தமிழ் இராச்சியமொன்றுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை-விக்ரமபாகு கருணாரத்ன
•  16 May 2008 06:37:00 படையினர், பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் படுகாயம்
•  16 May 2008 06:27:00 மன்னாரில் துணைப்படையை கட்டியெழுப்ப அரசு திட்டம்
•  16 May 2008 06:25:00 திருக்கேதீஸ்வரம் முகாம் மீது ஆட்லறி தாக்குதல்
•  16 May 2008 01:31:00 பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  16 May 2008 01:23:00 மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரவில்லை
•  16 May 2008 01:21:00 உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்
•  16 May 2008 01:18:00 ஆயர் நற்சான்றிதழை கோருவதா
•  16 May 2008 01:15:00 இலங்கையின் பரிந்துரைகளுக்கு 65 நாடுகள் ஆதரவு
•  16 May 2008 01:10:00 மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு
•  15 May 2008 17:10:00 இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை - பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க
•  15 May 2008 15:49:00 யாழில் சரத்பொன்சேகா : தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசனை
•  15 May 2008 15:36:00 இரத்தினபுரி பாடசாலைகள் சில மூடும் அபாயம்
•  15 May 2008 15:29:00 மறைந்த அமைச்சர் ஜெயராஜுக்கு நீர்கொழும்பில் சிலை
•  15 May 2008 15:19:00 5 விடுதலை புலிகளின் சடலங்கள் இராணுவத்தினரால் ஒப்படைப்பு
•  15 May 2008 15:03:00 மகிந்த ராஜபக்ச நடத்திய மோசடித் தேர்தல்
•  15 May 2008 14:55:00 கிழக்கில் இனி நடக்கப் போவது என்ன?
•  15 May 2008 14:48:00 இறுதி நேரத்திலும் இழுபறி: முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
•  15 May 2008 12:52:00 அரசாங்கம் இனவாதத்தை வளார்க்கவில்லை!
•  15 May 2008 12:47:00 நாளை பதவியேற்க உள்ளார்
•  15 May 2008 12:46:00 மேலும் ஒரு வருடத்துக்கு தடை
•  15 May 2008 12:44:00 கட்சி சின்னம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது
•  15 May 2008 12:41:00 வன்முறைகளில் 90 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன
•  15 May 2008 09:43:00 "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions