News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > Entertainment

நவ்யா நாயருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தேனா?

10-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

படத்தில் ஐந்து ஹீரோயின்கள் என்பதால், ராமன் தேடிய சீதைகள் என்றே தலைப்பு வைத்திருக்கலாம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அவர்களில் இருவர் மட்டுமே வந்திருந்தார்கள். சேரன்தான் ஹீரோ என்றாலும், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பசுபதி. சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெகன் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது முதலில் மறுத்துவிட்டாராம் சேரன். அதற்கு காரணம் இருக்கிறது. இன்னொரு டேக் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால்கூட, சேரன் சார் தப்பா எடுத்துப்பாரோ என்ற எண்ணம் வரும். சுதந்திரமாக வேலை செய்ய முடியாது. அதனால்தான் வேண்டாம் என்று மறுத்தாராம். ஆனால், சேரன் நடிக்க ஒப்புக்கொண்டால்தான் இந்த வாய்ப்பே கிடைக்கும் என்ற நிலை இருக்கும் போது சரி சொல்வதை தவிர வேறு வழி? ஆனாலும், சேரன் நினைத்தது போல் இல்லாமல் சகஜமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஜெகன். படத்தை பற்றிய தகவல்கள் இவ்வளவுதான். மற்ற விஷயங்களை பேசுவதற்கு முன் உணர்ச்சிவசப்பட்டார் சேரன். (சாதாரணமாகவே அப்படித்தான் உணர்ச்சி வசப்படுவார் அவர். அன்று சற்று அதிகம்) விஷயம் என்ன? படத்தில் நவ்யா நாயருக்கு இவர்தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தார் என்று சில பத்திரிகைகளில் எழுதிவிட்டார்களாம். எழுத்து எவ்வளவு வலிமையானது என்பதை உணராமல் எழுதி விடுகிறீர்கள். அது குடும்பத்தின் அமைதியை குலைத்துவிடுகிறது என்பதை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். சிவாஜியும் பத்மினியும் 38 படங்களில் ஒன்றாக நடித்தார்களாம். எப்படிதான் அப்படி நடித்தார்களோ? இப்போது அப்படி நடிக்க முடியுமா என்பதையும் நினைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. உழைப்பவர்களை தட்டிக் கொடுங்கள் என்றார் பத்திரிகையாளர்களிடம். உள்ளுக்குள் புழுங்காமல் வெளிப்படுத்தியதால், சேரனின் கோபம் சில டிகிரிகளாவது குறைந்திருக்கும்!
 
 
 Other Articles
•  13 May 2008 17:15:00 டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் (மேலதிக தகவல்)
•  13 May 2008 17:06:00 மகேஸ்வரியை சுட்டுக்கொன்றது புலிகளே - டக்ளஸ் தேவாநந்தா
•  13 May 2008 17:00:00 மீண்டும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை
•  13 May 2008 15:29:00 டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
•  13 May 2008 15:15:00 ஆயுததாரி கருணாவை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை
•  13 May 2008 15:03:00 கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும்
•  13 May 2008 14:57:00 தேர்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்
•  13 May 2008 14:48:00 லெப். கேணல் வைகுந்தனின் வித்துடல் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
•  13 May 2008 14:12:00 அம்பாறை குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியது - ஐ.தே.க.
•  13 May 2008 13:23:00 துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவரின் கைக்குண்டு வெடிப்பு
•  13 May 2008 13:22:00 டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு
•  13 May 2008 13:21:00 மட்டக்களப்பில் ஜேவிபியின் அலுவலம் மீது தாக்குதல்
•  13 May 2008 13:19:00 எனக்கே முதலமைச்சர் பதவி
•  13 May 2008 13:17:00 பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
•  12 May 2008 15:57:00 2 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள்
•  12 May 2008 15:43:00 கப்பல் விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது
•  12 May 2008 15:24:00 சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கும் யாழ்.படைத்தரப்பினருக்கும் இடையே சந்திப்பு
•  12 May 2008 15:22:00 மணலாறு, மன்னார் பகுதிகளில் மோதல்
•  12 May 2008 15:01:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்
•  12 May 2008 13:11:00 ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
•  12 May 2008 13:07:00 அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions