14-03-2008
 |
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
கிடைச்ச வாய்ப்பை தக்க வைக்கிறது சின்ன விஷயம் இல்லை. முன்னணி நடிகைகளை மட்டுமல்ல, நேற்று வந்த நடிகைகளை கூட போட்டியாகதான் நினைக்கிறேன். அவங்களோட ஸ்டைலையும் இன்னபிற விஷயங்களையும் கூர்ந்து கவனிச்சுட்டுதான் இருக்கேன் என்கிறார் த்ரிஷா. இல்லையென்றால் சினிமாவுக்கு வந்து ஆறு வருஷமாச்சு. தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைச்சுக்க முடியுமா? என்கிறார். நிறைய உழைப்பாலும், கொஞ்சம் அதிர்ஷ்டத்தாலும் மூழ்காம பயணம் செய்தவதாக நினைக்கிற த்ரிஷாவிடம் குருவி பற்றி துருவி துருவி கேட்டாலும் மூச்! அதே நேரத்தில் அபியும் நானும் படத்தை பற்றி கேட்டால் விலாவாரியாக பேசுகிறார். குருவி விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி? படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது என்று கூறியிருக்கிறாராம் தரணி. தெலுங்கிலும், தமிழில் த்ரிஷாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்கிற ஒரே நடிகை இப்போது நயன்தாராதான். என்ன நினைக்கிறார் த்ரிஷா?. கவனிச்சுட்டுதான் இருக்கேன். அதே நேரத்திலே எனக்கு கிடைச்சிருக்கிற இந்த உயரத்தை இழக்காமல் இருக்க என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் என்கிறார். த்ரிஷ் பேசுவதை பார்த்தால் நிறைய உள்ளடிகள் இருக்கும் போலிருக்கே?
|