20-03-2008
 |
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞான.ராஜசேகரன், மோகமுள் படத்தை இயக்கியதன் மூலம் திரைப்பட இயக்குனராகவும் அறியப்பட்டார். அதன்பின் முகம், பாரதி, பெரியார் என்று பல படங்களை எடுத்து யதார்த்த பட இயக்குனர் வரிசையில் வைக்கப்பட்டார். தணிக்கை துறையின் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார். தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் அவர். முந்தைய படங்களை போல இல்லாமல் இது முழுக்க முழுக்க காதல் கதையாக இருக்குமாம். இப்படத்தில் நடிக்க நடிகை சந்தியாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம். ஆனாலும், அவர்தான் கதாநாயகியா என்பதை முடிவு செய்யவில்லை என்கிறார் ஞான.ராஜசேகரன். எந்த கதை களத்திலும் ஜெயிப்பவன்தான் நல்ல இயக்குனர். நான் காதல் கதையை எடுத்து அதிலும் ஜெயிப்பேன் என்கிறார் நம்பிக்கையோ
|