20-03-2008
 |
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
தெனாலிராமனின் பூனை மாதிரி ஆகிவிட்டார் சீமான். ஆறிய பாலை பார்த்தாலும் சுடுவது போலவே இருக்கிறதாம் அவருக்கு. தம்பி என்ற ஆக்ஷன் படத்திற்கு பிறகு அவர் இயக்கிய வாழ்த்துகள் மென்மையாக இருந்ததால், மக்கள் ரசிக்கவில்லை. இதையடுத்து, தன்னுடைய அடுத்த படத்தை ஆக்ஷன் படமாக எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாராம் அவர். பகலவன் என்ற ஆக்ஷன் படத்தைதான் எடுக்க வேண்டும் என்று முதலில் நினைத்தேன். ஆக்ஷன் படம் வேண்டாம். சற்று மென்மையான காதல் படத்தை எடுக்கலாம் என்றார் மாதவன். அதன் காரணமாகதான் வாழ்த்துகள் உருவானது என்கிறார் சீமான். தம்பி படத்திற்கு பிறகு சீமான் கேட்டால் கால்ஷீட் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தவர்கள் வாழ்த்துகளுக்கு பிறகு தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதால், மீண்டும் மாதவனிடமே கால்ஷீட் கேட்டு வருகிறார் சீமான். அவர் கொடுத்தால், மீண்டும் பகலவனை இயக்கும் முடிவில் இருக்கிறார்.
|