அழகி' படத்தில் பள்ளி மாணவியாக வந்து அனைவரின் மனதையும் கொள்ளைகொண்ட மோனிகா, 'சிலந்தி' படத்தின் மூலம் கவர்ச்சி நாயகி அவதாரம் எடுத்திருக்கிறார்.
நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் டூ பீஸ் உடையில் மிக அதிகமாகவே தாராளம் காட்டி நடித்திருக்கிறார் மோனிகா.
படத்தில் இவரது ஜோடி முன்னா.
மோனிகாவின் கவர்ச்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட முன்னா, கட்டிப்பிடித்து காதல் செய்யும் காட்சியில் சற்று எல்லை மீறிவிட்டாராம்.
இதனால் ரொம்பவே டென்சனாகிபோன மோனிகா, ஸ்பாட்டிலேயே கன்னா பின்னாவென முன்னாவிடம் எகிற, 'காட்சி யதார்த்தமா இருக்கணும் நினைச்சி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்' என்று சொல்லி சமாளித்தாராம்.
இப்போதெல்லாம், காதல் காட்சிகளில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திகொண்டு மிகவும் கவனமாக நடித்து வருகிறாராம் முன்னா.