இன்றைய காலக் கட்டத்தில், அதுவும் தமிழ் சினிமாவில் வெறும் குடும்பப் பாங்கான கேரக்டரில் ரொம்பநாள் ஓட்ட முடியாது என்பதை புரிந்துகொண்டுள்ளார் நவ்யா நாயர்.
விளைவு, தற்போது ஸ்ரீகாந்துடன் நடிக்கும் புதிய படத்தில் தாராளமாக கவர்ச்சிக்காட்டி நடித்து வருகிறார்.
வித்யாதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த புதிய படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில், தன்னாலும் கவர்ச்சிக் காட்ட முடியும் என்று ஒட்டுமொத்த கோடம்பாக்கத்துக்கே நிரூபித்து காட்டியிருக்கிறார் அம்மணி.