06-05-2008
 |
|
|
| Article by:
uthsan s
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
சீனாவில் உள்ள ஒரு நிறுவனம் உலகின் மிகப் பெரிய போட்டோ ஒன்றை அச்சிட்டு உள்ளது. அன்னையர் தினத்துக்காக இந்த போட்டோ வெளியிடப்பட்டுள்ளது. சோங்கிங் நகரில் இந்த நிறுவனம் 29,527 சதுர அடிக்கு அந்த போட்டோவை அச்சிட்டுள்ளது.
ஒரு தாயின் புன்னகை முகம் இந்த போட்டோவில் இடம் பெற்றுள்ளது. இந்த போட்டோவின் பரப்பளவு ஒரு கால்பந்து திடலை விடப் பெரியதாக உள்ளது. இந்த போட்டோவை அச்சிட 49 லட்சம் ரூபாய் செலவானதாம். இந்த போட்டோவில் இடம் பெற்ற பெண்ணைக் கண்டு பிடிக்க 3 மாத காலம் எடுத்ததாம். மே 11-ந் திகதி அன்னையர் தினத்தில் இந்த போட்டோவை வெளியிடுவதற்காக அந்த அச்சகம் இரவும் பகலும் பணியாற்றியுள்ளது. இந்த போட்டோவை அச்சிட 20 நாட்கள் எடுத்துள்ளது. |