பர்மாவுக்கு உணவு உதவிப் பொருட்களை விமானம் மூலம் தொடர்ந்து அனுப்பப்போவதாக உலக உணவுத் திட்டம ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தின், இரண்டு விமானங்களில் அனுப்பப்பட்ட உணவு உதவியை பர்மிய அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.
நர்கீஸ் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, பெரும்பாலும் உணவு உதவியைக் கொண்ட 38 தொன் பொருட்களை, ரங்கூன் சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு செல்வது...
இந்தியாவின் மீது தனது பாசத்தை வெளிக் காட்டிய ஹிலாரி ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், இந்தியா மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். "நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க வேலைவாய்ப்புகளை (அவுட்சோர்சிங்) வெளிநாடுகளுக்கு அளிப்பதை தடை செய்வேன்' என்று ஹிலாரி அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டு இஸ்ரேலின் பிரதமர் ஈடு ஒமர்ட் தான் இஸ்ரேலின் பிரதமராவதற்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் நூறு ஆயிரம் டொலர்களை பெற்றுள்ளார் என ஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் இந்த பணத்தை சட்ட விரோதமான முறையில் ஜெருசலத்தில் வைத்து அமெரிக்காவின் பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெற்று கொண்டுள்ளார்...
பெரூட்டில் இடம்பெற்ற துப்பாகிக்சூட்டு சம்பவத்தில் 7 பேர் வரை பலி பெரூட்டில் லெபனானின் ஆதவாளர்களுக்கும் பெரூட்டில் எதிர்கட்சி ஆதரவாளர்களுக்குமிடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் குறைந்தது 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தனது தொலைதொடர்பு சேவைகளை நிறுத்தியது யுத்த பிரகடனமாக கருதுவதாக பெரூட்டின்...
பர்மாவுக்கு ஐ.நா.வின் உதவிகள் வரத் தொடங்கியுள்ளன பர்மாவை ஐந்து நாட்களுக்கு முன்னர் தாக்கிய கடுமையான சூறாவளியின் காரணமாக பத்து லட்சம் பேர் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த ஐக்கிய நாடுகளின் விமானம் வியாழனன்று ரங்கூன் சென்றடைந்துள்ளது.
உதவிப் பொருட்களுடன் ஐ.நாவின் மேலும் இரண்டு விமானங்கள் அங்கு சென்றடைய...