News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > உலக செய்திகள

ஈராக்கில் கார்க் குண்டுத் தாக்குதல் 18 பேர் பலி; 35 பேர் காயம்

03-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற் ற கார்க் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளதுடன் 35 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாப் அல் முதாம் எனும் கடைத் தொகுதிகள் நிறைந்த பிரதேசத்திலேயே இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
 
குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் அந்நாட்டு வீடமைப்பு அமைச்சுக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனமொன்றே இத்தாக்குதலின் பிரதான இலக்காக இருந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் ஈராக்கிற்கு முதற்றடவையாக விஜயம் செய்துள்ள நிலையிலேயே, இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 Other Articles
•  17 May 2008 18:11:00 26 தமிழ் அகதிகள் இந்திய கடற்படையினரால் மீட்பு
•  17 May 2008 18:00:00 மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்
•  17 May 2008 16:39:00 கொழும்பில் தமிழர் ஒருவர் கடத்தல்
•  17 May 2008 16:26:00 சம்பாந்துறையை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது
•  17 May 2008 16:17:00 கம்பஹாவில் 41 பேர் சந்தேகத்தின் பேரில் கைது
•  17 May 2008 15:35:00 கிழக்கில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை மஹிந்த ராஜபக்ச அரசு திட்டமிட்டு தகர்த்துள்ளது
•  17 May 2008 15:27:00 பெசில் ராஜபக்ஷவின் முயற்சி
•  17 May 2008 15:16:00 ஏ9 வீதி கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை திறக்கப்படுகிறது
•  17 May 2008 14:53:00 மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்
•  17 May 2008 14:45:00 கோட்டையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு பிள்ளையான் குழுவே காரணம்
•  17 May 2008 13:10:00 ஆக்கிரமிப்பதற்கான சதி முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது
•  17 May 2008 13:08:00 அப்பாவி இளைஞர்களை கைதுசெய்து வருகின்ற மாத்தறை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு அதிகாரி
•  17 May 2008 13:07:00 மௌனகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார்
•  17 May 2008 13:04:00 இங்கே புடவைக் கடை வியாபாரம் செய்யவில்லை” விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்
•  17 May 2008 13:03:00 பாராளுமன்ற விவாதமொன்றை ஜே.வி.பி. கோரியுள்ளது
•  17 May 2008 12:57:00 பிள்ளையானுக்கு நெருக்கமானவர் ஒருவரது உந்துருளியே தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது
•  17 May 2008 10:21:00 செய்தி இணையத்தளங்களுக்கு 'துருவிகளால்' தொல்லை
•  17 May 2008 10:15:00 17வது திருத்தச்சட்டமூலத்தை அமுல்படுத்தவேண்டும்
•  17 May 2008 10:14:00 அட்டன் நகரில் உள்நுழையும் வாகனங்கள் கடும் சோதனை
•  17 May 2008 10:12:00 ஹக்கீம் அல்லது வேறொரு முஸ்லிம் உறுப்பினர் முதலமைச்சரானால் ஆதரவு
•  17 May 2008 10:07:00 வெற்றியினைக் கொண்டாட முடியாத நிலையில் அரசு
•  17 May 2008 10:01:00 வவுனியா பஸார் வீதியில் கைக்குண்டுத்தாக்குதல் – 17பேர் காயம்
•  17 May 2008 06:16:00 குண்டுத்தாக்குதலுக்கு அமைச்சர் போகொல்லாகம கண்டனம்
•  17 May 2008 06:14:00 இடம்பெயர்ந்தோரின் விடயம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்படவுள்ளது
•  17 May 2008 06:10:00 கெப்பிட்டிகொலாவ பாதுகாப்பு விசேட அதிரடிப்படையினரிடம்
•  17 May 2008 06:08:00 உந்துருளியின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
•  17 May 2008 06:04:00 6-8 வாரங்களில் மடு தேவாலயத்தை நிர்வாகத்திடம் கையளிக்க இராணுவத்தினர் இணக்கம்
•  17 May 2008 01:07:00 இணையத்தளம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது
•  17 May 2008 01:05:00 வன்னியில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்தி
•  17 May 2008 00:59:00 பதவிகளுக்காக பேதங்களை ஏற்படுத்தாது மக்களின் நன்மைக்கு வழிவகுக்க வேண்டும்
•  17 May 2008 00:57:00 வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகியுள்ளது
•  17 May 2008 00:43:00 எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள்
•  16 May 2008 15:08:00 பிள்ளையானை முதலமைச்சராக தெரிவு செய்தமை சட்ட விதிகளுக்கு முரணானது
•  16 May 2008 14:18:00 கிழக்கு மாகாண முதலமைச்சராகப் ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
•  16 May 2008 14:04:00 கொழும்பில் அரசிற்கெதிராக ஆர்ப்பாட்டம்
•  16 May 2008 13:18:00 சிறுவர்கள் படையில் இணைப்பதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு
•  16 May 2008 13:17:00 கோவில்குளத்தில் புளொட் உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
•  16 May 2008 13:12:00 திணைக்களத்தினுள் அநீதி இழைக்கப்படுகின்றது
•  16 May 2008 13:11:00 ஜூலை மாதம் பொலிஸ் மா அதிபர் ஓய்வு
•  16 May 2008 13:09:00 ஹிஸ்புல்லா குழு தனித்து இயங்க முடிவு
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions