கொலம்பிய தூதுவர் கிரிஸ்மெரினை வெளியேற்றும் படி வெனிசுலா அரசு கூறியதாக வெனிசுலா வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொலம்பிய தூதுவர் கிரிஸ்மெரின் மற்றும் , அவரது அலுவலகத்தில் வேலை செய்பவர்களையும் உடனே வெளியேறும் படி வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
கொலம்பியஇராணுவத்தினர், வெனிசுலாவின் பகோடா பகுதியை நோக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.