18-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணியும் , பாகிஸ்தானின் பிரபல வியாபாரியுமான பஹிமிதா மிர்ஷா என்ற பெண்மணி நாளை பாகிஸ்தானின் தேசிய சபையில் இடம் பெற உள்ள வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டால் பாகிஸ்தானின் தேசிய சபையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெறுவார் என பாகிஸ்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
|