News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > உலக செய்திகள

திபெத் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது என்று கூறப்படுகிறது

19-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

திபெத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரங்களை அடுத்து அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா. சார்பில் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆனால் இந்த விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்காது.
 
சபையில் இது குறித்து விவாதமும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. திபெத் பிரச்னையால் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே இது குறித்து விவாதிக்கப்படாது. திங்கள்கிழமை கூட்டத்திலும் கூட இது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று ஐ.நா.வுக்கான சீனத் தூதர் தெரிவித்தார்.
 
ஐ.நா.வுக்கான ரஷியத் தூதர் விடாலி சுர்கின்னும் இதே கருத்தைத் தெரிவித்தார். மியான்மரில் ராணுவ அடக்குமுறையின்போது கூட ஐ.நா. தலையிடவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
ஆஸ்திரேலியாவில் போராட்டம்: ஆஸ்திரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை போலீஸôர் பலப் பிரயோகம் செய்து கலைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சீனக் கொடியை தீயில் எரித்தனர்.
 
ஆஸ்திரேயாவில் சிட்னி நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திபெத் கொடியை அவர்கள் பிடித்திருந்தனர். சீனாவுக்கு எதிராக முழக்கமும் எழுப்பினர்.
 Other Articles
•  21 May 2008 17:04:00 இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு - சர்வதேச ஜூரிகள் பேரவை
•  21 May 2008 16:56:00 40 பேரில் 10 பேர் நீதி மன்றம் முன் நிறுத்தம்
•  21 May 2008 15:49:00 வடமராட்சியில் இராணுவத்தினரால் நால்வர் கடத்தல்
•  21 May 2008 15:26:00 தேசியத் தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவர் பிரிகேடியர் பால்ராஜ்
•  21 May 2008 15:01:00 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மேற்குலக இராஜதந்திரிகள் - மகிந்த சமரசிங்க
•  21 May 2008 13:19:00 புலிகள் கெரில்லா பாணியில் தாக்ககூடும்
•  21 May 2008 13:15:00 நீதி அமைச்சின் செயலாளர் யாழ்,விஜயம்
•  21 May 2008 13:14:00 கம்பஹாவில் தேடுதல் 2 தமிழ் யுவதிகள் கைது
•  21 May 2008 13:12:00 சீனாவுக்கு உதவி செய்யும் பொருட்டு விசேட வைத்திய குழு பயணம்
•  21 May 2008 13:10:00 வாழைச்சேனையில் பிள்ளையான் குழுவின் தாக்குதலில் 5 ஈபிடிபி உறுப்பினர் காயம்
•  21 May 2008 09:34:00 ஹிஸ்புல்லா நிபந்தனையுடன் ஆதரவு
•  21 May 2008 09:32:00 ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும் மக்கள்
•  21 May 2008 09:30:00 மேவின் சில்வாவின் அடாவடித்தனம்
•  21 May 2008 09:23:00 இன்று மனித உரிமைக்கு பரீட்சை
•  21 May 2008 09:21:00 மட்டக்களப்பில் காவல்துறையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை
•  21 May 2008 06:02:00 அம்பலாங்கொட வர்த்தக நிலையமொன்றில் தீ அனர்த்தம்
•  21 May 2008 06:01:00 விசாரணைகளுக்கு வெளிநாடுகள் நிதியுதவி வழங்கவுள்ளன
•  21 May 2008 05:58:00 கட்டுகஸ்தோட்ட ரயில் பாதையில் வெடிப்பு
•  21 May 2008 05:56:00 முகமாலையில் புலிகளின் நிலைகள் மீது விமானக்குண்டு வீச்சு
•  21 May 2008 05:54:00 கருணாவே தமது தலைவர்
•  21 May 2008 00:42:00 வாக்கெடுப்பில் நிச்சயமாக நாம் வெற்றியீட்டுவோம்
•  21 May 2008 00:40:00 முல்லைத்தீவு கொம்புவைத்த குளத்தில் கிளேமோர் தாக்குதல்
•  21 May 2008 00:38:00 தமிழ் மக்கள் கடத்தப்படும் சம்பவங்களை நிறுத்தாவிடின் போராட்டம்
•  21 May 2008 00:35:00 மேலதிக ஆசனம் தொடர்பில் இன்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது
•  21 May 2008 00:24:00 சினைப்பர் தாக்குதல் விசேட அதிரடிப்படைவீரர் படுகாயம்
•  20 May 2008 17:22:00 புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
•  20 May 2008 13:03:00 மாத்தளையில் எலி காய்சல் அபாயம்!
•  20 May 2008 13:00:00 தனித்துச் செயற்படப் போகிறேன்
•  20 May 2008 12:59:00 தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை
•  20 May 2008 12:57:00 சிறிலங்கா இடம் பிடிக்குமா?
•  20 May 2008 12:50:00 பிள்ளையான் லண்டன் பயணம்?
•  20 May 2008 10:11:00 ரூபஸ்குளத்தில் அதிரடிபடை முகாம்மீது புலிகள் தாக்குதல்!சிப்பாய் படுகாயம்
•  20 May 2008 10:10:00 மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு
•  20 May 2008 10:08:00 மண்டைதீவில் போர் ஒத்திகை
•  20 May 2008 10:03:00 9 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தெற்காசிய துறைமுகங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு
•  20 May 2008 09:51:00 சிறிலங்காவின் முயற்சிக்கு ஜிம்மி காட்டரால் பலத்த பின்னடைவு
•  20 May 2008 06:07:00 காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
•  20 May 2008 06:05:00 ஊர்காவற் படைச்சிப்பாய் பலி
•  20 May 2008 06:03:00 அரசின் கோரிக்கை ஜே.வி.பி.யால் நிராகரிப்பு
•  20 May 2008 05:58:00 முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் அரச அதிபர் மோனகுருசாமியும் போட்டி
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions