20-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இந்தியா தன்னை வல்வந்தமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக எழுத்தாளர் தஸ்லிமா குற்றம் சாட்டியுள்ளார். சர்ச்சைக்குறிய எழுத்தாளரான வங்கதேச பெண்மணி தஸ்லிமா நஸ்ரிக்கு அந்த நாட்டில் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தார்.கொல்கத்தாவில் வசித்து வந்த அவரை அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியாவில் உள்ள ஒரு பிரிவினர் பொராடி வந்தனர்.தனக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்தால் அச்சமடைந்த எழுத்தாளர் தஸ்லிமாவை இந்திய மத்திய அரசு கடந்த 4 மாதங்களாக தன்னுடைய பாதுகாப்பில் இரகசிய இடம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த்து.தற்போது இவர் இந்திய அரசால் லண்டணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் விபரிக்கையில் இந்திய அரசு கட்டாயப்படுத்தி வெளியேற்றியதால் தான் இங்கு வரவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.என்று கூறியுள்ளார். ஆனால் அவர் லண்டனில் எங்கு தங்க உள்ளார் என்பது பற்றி எதுவும் இதுவரை தெர்விக்கப்படவில்லை.
|