யூரோப்பியன் நாடுகளோடு டென்மார்க்கை ஒப்பிடும் போது சிறந்ததொரு நிலையில் உள்ளது. அதற்கான காரணத்தை ஆய்வு செய்த போது பிரதமா¢ன் ஆளுமை திறன் என கூறப்பட்டது.
யூரோப்பியன் நாடுகளின் பிரதமர்களில் யார்க்கு முதலிடம் என கருத்து கணிப்பு ஒன்றை மக்களிடையே நடத்தினர்.
அதில் டென்மார்க்கின் பிரதமர் ஆனஸ்போ ரஸமூசான் அவர்களுக்கு 60 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றார்.
இதனை யூரோப்பியன் கவுன்சிலும் ஏற்றுக்கொண்டுள்ளது.