ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
ரஷ்ய அதிபராக டிமிட்ரி மெத்வதேவ் இன்று பதவியேற்பு. கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹோலில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ரஷ்ய அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதவியிலிருந்து ஓய்வு பெறும் விலாடிமிர் புடினின் ஆதரவு பெற்ற மெத்வதேவ் வெற்றி பெற்றுள்ளார்.