News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > உலக செய்திகள

சிறைக்குள் நடந்த கொடூரம் - 36 கைதிகளைக் கொன்ற மியான்மார் இராணுவம்

08-05-2008
Article by:
uthsan s

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

யாங்கூன்: நர்கீஸ் புயல், மியான்மரை கடுமையாக தாக்கி சூறையாடிய நேரத்தில், அங்குள்ள இன்சேன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 36 கைதிகளை குருவிகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்றுள்ளது மியான்மர் ராணுவம்.

மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் அந்த நாடே சுடுகாடு போல காட்சி அளிக்கிறது. வெளிநாடுகளுடன் எந்தவித தூதரக உறவையும் மியான்மர் வைத்துக் கொள்ளாமல் அங்கு ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கித் தத்தளிப்பதால், உலக நாடுகளின் உதவிகள் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புயலில் 80,000 பேர் பலி:

அங்கு பலியானோர் எண்ணிக்கை 80,000க்கும் அதிகம் என தெரியவந்துள்ளளது.

அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தும் அதை ஏற்க மியான்மர் ராணுவ அரசு மறுத்து விட்டது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் உதவியை மட்டுமே இதுவரை மியான்மர் ஏற்றுள்ளது. ஐ.நாவும் உதவிகளைச் செய்து வருகிறது.

இந்த நிலையில் நர்கீஸ் தாக்கிய தினத்தன்று நடந்த இன்னொரு அக்கிரமம் வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது.

நர்கீஸ் தாக்கிய தினத்தன்று, இன்சேன் என்ற இடத்தில் உள்ள சிறையில், ஏராளமான அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

புயல் தாக்கிய தகவல் சிறைக்குள் பரவியதும், கைதிகள் அனைவரும் பாதுகாப்புக்காக, சிறைக் கதவுகளை திறந்து விடுமாறு கோரியுள்ளனர். ஆனால் அதை ஏற்க சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து கைதிகள் போராட்டத்தில் குதித்தனர். கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேற முயன்றனர். சிலர் சிறையின் ஒரு பகுதியில் தீவைத்தனர். இதனால் சிறையில் பெரும் கலவரம் மூண்டது.

இதையடுத்து வரவழைக்கப்பட்ட ராணுவ வீரர்களும், கலவரத் தடுப்புப் போலீஸாரும் குருவிகளை சுடுவது போல கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 36 கைதிகள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். 70க்கும் மேற்பட்டோர் குண்டுக்காயமடைந்தனர்.

வெளியில் புயல் மியான்மரைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த நிலையில் சிறைக்குள் நடந்த இந்த கொடும் சம்பவம் உலகத்தையே அதிர வைத்துள்ளது.

 Other Articles
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
•  12 May 2008 15:57:00 2 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள்
•  12 May 2008 15:43:00 கப்பல் விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது
•  12 May 2008 15:24:00 சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கும் யாழ்.படைத்தரப்பினருக்கும் இடையே சந்திப்பு
•  12 May 2008 15:22:00 மணலாறு, மன்னார் பகுதிகளில் மோதல்
•  12 May 2008 15:01:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்
•  12 May 2008 13:11:00 ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
•  12 May 2008 13:07:00 அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்
•  12 May 2008 13:06:00 வத்தேகம பகுதியில் 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது
•  12 May 2008 13:04:00 புதிய கட்சி கடுமையான சிங்களத் தேசியவாத கட்சியாக மாறக்கூடிய அபாயம் நிலவுகிறது
•  12 May 2008 13:01:00 கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் கேணல் சூசை
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions