பெரூட்டில் லெபனானின் ஆதவாளர்களுக்கும் பெரூட்டில் எதிர்கட்சி ஆதரவாளர்களுக்குமிடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் குறைந்தது 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தனது தொலைதொடர்பு சேவைகளை நிறுத்தியது யுத்த பிரகடனமாக கருதுவதாக பெரூட்டின் எதிர்கட்சியின் தலைவர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.