சிறிலங்கா கடற்படை மீது எந்த நேரத்திலும் எதிர்பாராத திடீர் தாக்குதல்களை நடத்தும் வல்லமை கொண்டவர்கள் கடற்புலிகள் என்று இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கொமோடோர் வாசன் தெரிவித்துள்ளார்.
தென் ஆசிய ஆய்வு இணையத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்:
2008 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் அதிகாலை 2:00 மணியளவில் திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தில் சிறிலங்கா கடற்படையினரின் வழங்கல் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
அது இராணுவத்...Full story
சென்னையில் கடந்த 3 நாட்களாக லாட்ஜுகள், மற்றும் மேன்சன்களில் போலீசார் அதிரடி சோத னைகளையும் நடத்தி வந்தனர்.
இந் நிலையில் மண் ணடி சவரிமுத்து தெருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சந் தேகத்துக்கிடமாக சிலர்...
பர்மாவில் இருந்து தற்போது வந்துள்ள விபரங்களின் படி நர்கீஸ் சூறாவளியால் அங்கு, சுமார் எழுபத்தெட்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவதுடன், மேலும் ஐம்பத்தாறாயிரம் பேரைக் காணவும் இல்லை....
போலக் பந்துவீச்சில் மிரட்ட ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 67 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இத்தொடரில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி என்ற வேதனையான சாதனையை...
நடிகர் விஜய், திரிஷா நடித்துள்ள `குருவி' படம் நாளை (3-ந் தேதி) ரிலீஸ் ஆகிறது. டைரக்டர் தரணி இயக்கியுள்ள இப்படத்ததுக்கு வித்யாசாகர் இசையமைத் துள்ளார். அமைச்சர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி...
கோயம்பேட்டில் நின்று கொண்டு லாகூருக்கே கேட்கிற மாதிரி வசனம் பேசும் விஜயகாந்த் படம்தானே என்ற அலட்சியத்தோடு உள்ளே போகிறவர்கள் முகத்தில் ஒரு கப் ஐஸ் வாட்டரை நச்சென்று ஸ்பிரே செய்கிறார் மாதேஷ். இது வேற...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...
செல்வி பரமேஸ்வரி செல்லப்பா
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை
மலர்வு 25-03-1942
உதிர்வு 24-02-2008
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...