செல்வி பரமேஸ்வரி செல்லப்பா
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை
மலர்வு 25-03-1942
உதிர்வு 24-02-2008
தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பரமேஸ்வரி செல்லப்பா கடந்த 24.02.2008 அன்று காலமானார்
இவ்வறிவத்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள், ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்: நந்தகுமார் சிவபூபதி - 01 43 09 04 66