News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > மரண அறிவித்தல்

திரு. யூலியன் ஜெயசீலன்

04-03-2008
5 / 5 (2 Votes)
Article by:

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945       இறைவனடியில்: 01.03.2008
     யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று பிரான்சில் காலமானார்.
     இவர் காலஞ்சென்றவர்களான  டொமினிக் மத்தியூஸ், சலேற்றம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா அன்ரனி பிரான்சிஸ், மரிய ரெஜினா தம்பதிகளின் மருமகனும், அனா கத்தரின் வயலற்; (பிரான்ஸ்)இன் அன்புக்கணவரும், றுசிக்கா றூபினி (பிரான்ஸ்), சிறோமினி கீத்தா (பிரான்ஸ்), பிறிந்தா (பிரான்ஸ்), துஷாந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், மக்மிலன் றோகன் (பிரான்ஸ்), யூட் ரமேஷ் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், யூலியற் (யாழ்ப்பாணம்), லொயலா (யாழ்ப்பாணம்), அஞ்சலா மேசி (யாழ்ப்பாணம்), மேபிள் (யாழ்ப்பாணம்), ரிச்சட் (யாழ்ப்பாணம்), ராஜி (பிரான்ஸ்), ராஜன் (பிரான்ஸ்), நிலானி (ஜேர்மனி), ரவி (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தம்பு ஜோசப், பிரிஜட் தம்பதிகளின் மருமகனும், மரியதாஸ், பேபி, பேர்மினஸ், செல்வரட்ணம், ஆன், ராஜநாயகம், திலகா, ஞானேஸ்வரன், நிர்மலா மற்றும் சாலற் மேரி ஸ்ரெலா, அன்ரன் பிறிற்றோ, டேவிட் ராஜரட்ணம், திரேசா, டொரின், செல்ரன், ஜோசப் தங்கராசா, பரமேஸ்வரி, ரதி ஞானசீலி, பேசி, விஜி, காந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் மற்றும் ரெமி, றொஸ்னி, லூயிசன், ஜெரோம்சன், ஜென்சன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
    அன்னாரின் பூதவுடல் திங்கள் முதல் வெள்ளி வரை 13.00 மணி தொடக்கம் 16.00 மணி வரைக்கும்  ‘Chambre Mortuaire Hôpital Tenon’    3, rue Belgrand, 75020 Paris (Métro : Gambetta ou Porte de Bagnolet) என்ற இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ‘Eglise Sainte - Geneviéve, 22, rue  du Colonel Fabien, 95140 GARGES LES GONESSE’ (Gare : Garges-Sarcelles) ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு,  பின்னர் 1, rue Hippolyte Bossin, Cimetière Communal - 95140 Garges les Gonesse (Bus No.133, Direction : Le Bourget, arrêt : Place du 19 mars 1962) என்ற இடத்தில் அமைந்துள்ள சேமக்காலையில் காலை 11.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
தொடர்புகளுக்கு:
06 10 22 96 92
06 09 58 51 14
06 12 75 60 98
06 19 44 32 31
 Other Articles
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions