News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > எம்மவர் நிகழ்வுகள்

"இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி

12-05-2008
Article by:
uthsan s

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு சுவிற்சர்லாந்து வாழ் வர்த்தகப் பெருந்தகைகளின் பேராதரவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நிகழ்வில் மங்கள விளக்கினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிறீ ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய வரவேற்புரையைத் தொடர்ந்து கௌசல்யன் கலைக்கூட மாணவிகள் வழங்கிய வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையின் கலை பண்பாட்டுக்கழக இசைக்குழுவினர் வழங்கிய இசையில் 

இளம் இன்னிசைக்குரல் - 2008

ஆண் இன்னிசைக்குரல் - 2008

பெண் இன்னிசைக்குரல் - 2008

போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

மண்டபத்தில் திரண்டிருந்த மக்களின் ரசனையுடன் நடைபெற்ற பாடல் போட்டி நிகழ்வில் "ஈழம் போய்ஸ்" வழங்கிய மேற்கத்தேய நடனம், சிறப்புரை, பரதசேத்திரா நடனாலய மாணவிகளின் எழுச்சி நடனம், கனடாவில் இருந்து வருகை தந்த உளவளத்துறை பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளாரின் உரை, கடந்த வருட இன்னிசைக்குரல் நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற பாடகியின் கௌரவப்பாடல் ஆகியன இடம்பெற்றன.

போட்டி நிகழ்வின் நடுவர்களாக மதுரக்குரலோன் கண்ணன், திருமதி சோபா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இளம் இன்னிசைக்குரல் வரதராஜன் வைஸ்ணவியும் முத்துக்குமார் பிரவீனாவும் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்டனர்.

ஆண் இன்னிசைக்குரல் - 2008 ஆக பாலகுமார் பாலசுப்பிரமணியம்

ஆண் இணை இன்னிசைக்குரல் - 2008 ஆக சிவகுரு குரு

பெண் இன்னிசைக்குரல் - 2008 ஆக தர்சினி திலீபன்

பெண் இணை இன்னிசைக்குரல் - 2008 ஆக றெசீனா யோகசிங்கம்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

பாடகர்களுக்கான நினைவுப் பரிசில்களை ஐபிசி தமிழோடு கரம்கோர்த்து நிற்கும் வர்த்தகப் பெருந்தகைகள் வழங்க

நடுவர்கள், கலைஞர்கள், உளவளத்துறைப் பயிற்சியாளர் பிரான்சிஸ் சேவியர் அடிகளார் ஆகியோருக்கான நினைவுப் பரிசில்களை ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகத்தினர் வழங்கி மதிப்பளித்தனர்.

தொடர்ந்து ஐபிசி தமிழ் சுவிஸ் கலையகம் வழங்கிய நன்றியுரை இடம்பெற்றது.

இளம் இன்னிசைக்குரல் - 2008

ஆண் இன்னிசைக்குரல் - 2008

பெண் இன்னிசைக்குரல் - 2008

ஆக தெரிவாகிய மூவரும் இந்த வருட இறுதியில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய இன்னிசைக்குரல் நிகழ்வில் கலந்து போட்டியிடவுள்ளனர்.

 






















 






 Other Articles
•  05 Jul 2008 09:54:00 தமிழ் பக்தர்கள் கதிர்காமம் உற்சவத்தில் குறைவு
•  05 Jul 2008 09:50:00 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்
•  05 Jul 2008 09:48:00 இலங்கை இனப்பிரச்சினைக்கு சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே காரணம்
•  05 Jul 2008 05:31:00 இன்று கரும்புலிகள் தினம்
•  05 Jul 2008 05:29:00 போலிக் கடவுச்சீட்டை இலங்கை அரசாங்கமே வழங்கியதாகக் குற்றச்சாட்டு
•  05 Jul 2008 05:26:00 குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்யவேண்டும்
•  05 Jul 2008 05:22:00 பிரித்தானியா கடத்தலைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்
•  05 Jul 2008 05:20:00 யுத்த விவகாரமே அரசின் பிழைப்புக்கு தஞ்சம்
•  05 Jul 2008 05:16:00 ஜனாதிபதியை எஸ் பி சந்தித்தார்
•  05 Jul 2008 02:11:00 கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை
•  05 Jul 2008 02:07:00 இந்திய நிறுவனம் ஒன்றுடன் எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது
•  05 Jul 2008 01:56:00 முதலமைச்சர் வேட்பாளராகப் மகிழ்சிக்காகவோ பணத்திற்காகவோ போட்டியிடவில்லை
•  05 Jul 2008 01:56:00 கம்பளம் விரித்தது போன்ற சிங்களப் படையெடுப்பை கடிவாளமிட்டு அடக்கி வரும் புலிகள்
•  05 Jul 2008 01:53:00 எமது விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து ஆதரவு தரவேண்டும்
•  05 Jul 2008 01:51:00 அமைச்சர்களுக்கே கிடைக்காத செய்திகள் எப்படி ஊடகங்களுக்கு கிடைக்கின்றன?
•  05 Jul 2008 01:48:00 வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை கடத்தல்
•  05 Jul 2008 01:43:00 எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை
•  05 Jul 2008 01:40:00 பாகிஸ்தான் அதிபர், பிரதமருடன் ரோகித போகல்லாகம சந்திப்பு
•  05 Jul 2008 00:53:00 அமெரிக்க சட்டத்தரணிக்கு மாதாந்தம் புலிகள் ரூபா 1 கோடி ஊதியம்
•  04 Jul 2008 16:14:00 வவுனியாவில் நான்குபேர் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்
•  04 Jul 2008 15:41:00 வவுனியாவில் முதியவர் சுட்டுப்படுகொலை
•  04 Jul 2008 15:22:00 கடன் வாங்கி கல்யாணம் செய்வது போன்று அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது - ரவி கருணாநாயக்க
•  04 Jul 2008 15:17:00 விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – கருணா
•  04 Jul 2008 15:12:00 முப்படைகளின் தலைமைக்குத் தகுதியானவர்
•  04 Jul 2008 15:00:00 தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் அசமந்த போக்கே விடுதி கட்டுமானம் தாமதத்திற்கு காரணம்
•  04 Jul 2008 14:45:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 30 பேர் படுகாயம்
•  04 Jul 2008 12:54:00 புலிகள் புதிய வானொலிச் சேவையொன்றை ஆரம்பித்துள்ளனர்
•  04 Jul 2008 12:51:00 பொலிஸாரிடம் நடிகை அனார்கலி முறைப்பாடு
•  04 Jul 2008 12:48:00 அரசாங்கம் திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக லக்பிம
•  04 Jul 2008 12:47:00 ஓமந்தை சோதனைச்சாவடி மூன்றாவது நாளாக பூட்டு
•  04 Jul 2008 12:45:00 மல்லாவி துணுக்காய் பிரதேசத்து மக்கள் இடம்பெயர்வு
•  04 Jul 2008 12:43:00 மின்சார வினியோகம் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டு வருகின்றது
•  04 Jul 2008 12:41:00 ஜனாதிபதி அறிவித்தமை விநோதமானது
•  04 Jul 2008 12:39:00 தேர்தல்கள் ஆகஸ்ட் 23ம் திகதி
•  04 Jul 2008 12:38:00 மக்கள் இருக்கும் இடம் நோக்கிச் காவல்துறையினர் செல்ல வேண்டும்
•  04 Jul 2008 12:35:00 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் உதவி அரசாங்க அதிபர் கோரிக்கை
•  04 Jul 2008 12:33:00 40 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்
•  04 Jul 2008 12:31:00 மக்களின் பிரதான கடமையாக படைவீரர்களக்கு ஆதரவளிப்பதே
•  04 Jul 2008 12:28:00 தண்டனை கருணாவிற்கு வழங்க வேண்டும்
•  04 Jul 2008 12:26:00 7 விடுதலைப் புலி குழுக்கள் பிரான்சில் இயங்கி வருவதாக திவியின
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions