அழைக்கப்படும் மாவீரரின் "நினைவுத் தடங்கள்" நூல் வெளியீட்டு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கி.துரைரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பொதுச்சுடரினை மருத்துவப் பிரிவுப் பொறுப்பாளர் மாறன் ஏற்றினார்.
மாவீரனின் திருவுருவப் படத்திற்கு பெற்றோர் சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டினர்.
நினைவுரைகளை தமிழீழ சுகாதார சேவைகள் பொறுப்பாளர் வாமன், போராளி இரும்பொறை, ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச. நாகரத்தினம் ஆகியோர் நிகழ்த்தினர்.
"நினைவுத் தடங்கள்" நூலினை பெற்றோர் வெளியிட, மருத்துவ பிரிவுப் பொறுப்பாளர் மாறன் பெற்றுக்கொண்டார்.