இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம் இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சமநிலையற்றுக் காணப்படுவதே என ஒக்ஸ்போர்ட்டை மையமாகக் கொண்டியங்கும் க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் கியூமன் ரைற்ஸ் ரிபியூன் என்ற இணைத்தளத்திற்கு கருத்துரைத்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக் காணப்படுவதே பிரதான காரணமாக அமைகின்றது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கலாச்சாரம் உட்பட ஏனைய...
Full story