சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் இலண்டன் உளவாளிகளை, ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா கடுமையாக எச்சரித்துள்ளார்.
கல்விமான்கள் என தமக்குத் தாமே பெயர்சூட்டியவாறு, கடந்த 17ஆம் நாளன்று இலண்டனில் இருந்து கொழும்பு சென்ற மகிந்த ராஜபக்ஸவின் ஐந்து உளவாளிகள், அரசாங்க அமைச்சர்களையும், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்ததோடு, சிறீலங்கா படைகளின் அதியுச்ச பாதுகாப்புடன், யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணங்களை...
Full story