News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் ரூபவாகினி கூட்டுத்தாபனம்
சிறிலங்காவின் அரச தொலைக்காட்சி ஊடகமான ரூபவாகினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தை இன்று காலை முதல் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள படையினர், ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்கியிருக்கின்றது. ரூபவாகினி கூட்டுத்தாபனப் பணியாளர்கள் மீது அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த இலங்கை கூட்டுத் தொழிற்சங்கங்கள் இன்றைய நாள் அரசுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கப் போவதாக...Full story
       மேலும்
எம்.பி. படுகொலை வழக்கு 17 Mar 2008 23:15:00 எம்.பி. படுகொலை வழக்கு

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு...

அமெரிக்கா சிறீலங்கா காவல்துறையினரக்கு 2.2 இலட்சம் $ பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு 17 Mar 2008 14:05:00 அமெரிக்கா சிறீலங்கா காவல்துறையினரக்கு 2.2 இலட்சம் $ பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

சிறீலங்கா காவல்துறையினருக்கு அமெரிக்கா அரசாங்கம் பயங்கரவாத தடுப்பிற்காக இரண்டு இலட்சத்து இருபதுனாயிரம் டொலர் பெறுமதியான...

72 மணி நேரங்களில் சிறிலங்காப் படைத்தரப்பில் 17 பேர் பலி- 41 பேர் காயம் 17 Mar 2008 14:03:00 72 மணி நேரங்களில் சிறிலங்காப் படைத்தரப்பில் 17 பேர் பலி- 41 பேர் காயம்

வடபோர்முனையிலும், வன்னிக்களமுனையிலும் கடந்த 72 மணிநேரங்களில் இடம்பெற்ற மோதல்களில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 41 பேர்...

குடா நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 அயிரம் 17 Mar 2008 14:01:00 குடா நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை சுமார் 29 அயிரம்

யாழ் குடாநாட்டில் தொடர்ந்துகொண்டுள்ள படுகொலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட மரணங்களினால் கணவனை இழந்து வாழும்...

       மேலதிக செய்திகள்
•  17 Mar 2008 13:59:00 அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து நீரில் மூழ்கியுள்ள பல கிராமங்கள்
•  17 Mar 2008 13:57:00 ஆயிரக்கணக்கான இளைஞர்களை அர்ப்பணித்தது கிழக்கு மண்.
•  17 Mar 2008 13:56:00 அனுரவின் பூத உடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி
•  17 Mar 2008 13:52:00 மட்டக்களப்பில் மாபெரும் சமாதானப்பேரணி
•  17 Mar 2008 13:32:00 வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு இலவச பாடநூல்கள் முழுமையாக கிடைக்கவில்லை
•  17 Mar 2008 09:52:00 காலக்கெடு விதித்து புலிகளை வெல்வது கஷ்டமானது
•  17 Mar 2008 09:50:00 போலி அரசார்பற்ற நிறுவனம் ஊழியர் கைது
•  17 Mar 2008 09:47:00 முஸ்லிம் தரப்பை அரவணைத்து செயற்படுவது பற்றியும் ஆராய்வு
•  17 Mar 2008 09:46:00 ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை இடைநிறுத்த ஜனாதிபதி அழைப்பு
•  17 Mar 2008 09:42:00 அரிசியின் விலை குடாநாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது
•  17 Mar 2008 09:40:00 உறுப்பினர்கள் நாளை பதவிப்பிரமாணம்
•  17 Mar 2008 09:38:00 சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை சிறிலங்காவிற்கு 3320 பில்லியன் ரூபா கடன்
•  17 Mar 2008 09:36:00 பெண்புலிகளே கடும் எதிர்ப்பைக் கொடுக்கிறார்கள்
•  17 Mar 2008 09:34:00 அனைத்தலகை தொடர்ந்து ஏமாற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்ச்சி
•  17 Mar 2008 09:28:00 அடம்பனை நோக்கி நகரும் இராணுவம்
•  17 Mar 2008 06:27:00 ரொறிங்கடன் சுதந்திர சதுக்கத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
•  17 Mar 2008 06:22:00 முன்னாள் சபாநாயகர் சரத் முனசிங்க காலமானார்
•  17 Mar 2008 06:20:00 சட்டவிரோதமாக காணாமற்போவோர் எண்ணிக்கை, உலகில் இலங்கையிலேயே மிக அதிகம்
•  17 Mar 2008 06:18:00 லக்பிம ஊடகவியலாளர் வீட்டில் நுழைந்து சோதனையிட்ட குழு
•  17 Mar 2008 06:16:00 வெள்ளவத்தை பகுதியில் பஸ்ஸில் குண்டு்ப்புரளி.
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவதை தடுக்க இந்தியா முயற்சி சரப்ஜித் சிங்கை தூக்கில் போடுவதை தடுக்க இந்தியா முயற்சி

பாகிஸ்தான் சிறையில் உள்ள உள்ள இந்திய கைதி சரப்ஜித் சிங்குக்கு வரும் ஏப்ரல் 1 ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் , அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது....

திபெத்திற்கு வெளிநாட்டவர்கள் செல்ல சீனா தடை திபெத்திற்கு வெளிநாட்டவர்கள் செல்ல சீனா தடை

லாசா கலவரத்தை தொடர்ந்து திபெத்திற்கு வெளிநாட்டவர்கள் செல்ல சீனா தடை விதித்துள்ளது. சீன அரசை எதிர்த்து லாசாவில் கடந்த 15 ம் தேதியன்று புத்தத் துறவிகளும், திபெத்திய மக்களும் இணைந்து போராட்டம்...

நியூசி.க்கு எதிரான தொடரை சமன் செய்தது இங்கிலாந்து நியூசி.க்கு எதிரான தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி சமன் செய்துள்ளது. வெலிங்டனில் நடந்துமுடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 126 ரன்கள்...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்

ஆணானப்பட்ட குருவியையே ஆந்தை மாதிரி அலற வைக்கிறார் த்ரிஷா. வேறொன்றுமில்லை. குருவி படத்தில் த்ரிஷா சாப்பிடும் பழங்கள், ஜுஸ் வகையறாக்களின் ஒரு நாள் செலவு ஆயிரம் ரூபாயாம். ஒரு பழக்கூடையை சாப்பிட்டால்...

'நந்தலாலா'வில் இளையராஜாவுடன் இணையும் மிஷ்கின் 'நந்தலாலா'வில் இளையராஜாவுடன் இணையும் மிஷ்கின்

சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மிஷ்கினின், கனவு படமான 'நந்தலாலா'வுக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் இசையில்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
தமிழ்க் கல்விக் கூடத்தின் 3ம் ஆண்டு விழா தமிழ்க் கல்விக் கூடத்தின் 3ம் ஆண்டு விழா

மில்ரன்கீன்ஸ் தமிழ்க் கல்விக் கூடத்தின் 3ம் ஆண்டு விழா பிரித்தானியா வூல்வுட்டன் எனுமிடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மில்ரன்கீன்ஸ் நாடாளுமன்ற...

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நேற்று சனிக்கிழமை கண்டனப் பேரணி ஒன்றி யேர்மனியில் இடம்பெற்றுள்ளது. யேர்மனி டுசில்வோவ் நகரில்...

"இலங்கை மண்" நாடக நூல் வெளியீட்டு நிகழ்வு "இலங்கை மண்" நாடக நூல் வெளியீட்டு நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" பொன். கணேசமூர்த்தியின் "இலங்கை மண்" நாடக நூல் இன்று...

EVENTS
தேசிய கொள்கை ஒன்றை வெளியிடுவதற்கு நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டம் தேசிய கொள்கை ஒன்றை வெளியிடுவதற்கு நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டம்

தேசிய கொள்கையொன்றை வெளியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடத்தப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள்...

ஆயுதக்குழுவின் உதவியுடன் அரசு தேர்தலில் போட்டியிடுவதால் இராணுவம் கட்டுப்படுத்த முடியாது ஆயுதக்குழுவின் உதவியுடன் அரசு தேர்தலில் போட்டியிடுவதால் இராணுவம் கட்டுப்படுத்த முடியாது

முதற் தடவையாக அரசும் ஆயுதக் குழுவும் இணைந்து தேர்லில் போட்டியிடுகின்றன. கிழக்கில் உள்ள இராணுவத்தினரால் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த முடியுமா என்பது...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions