News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

தொழில் ரீதியானோரின் சம்மேளனம் குற்றம் சுமத்துகிறது
17 வது திருத்தச்சட்டத்தின் கீழ் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலமைப்பு சபையை ஏற்படுத்தி ஏற்கனவே வெற்றிடங்களாக உள்ள பதவிகளை நிரப்பவேண்டும் என தொழில்ரீதியானோர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக அரசியலமைப்பின் 41 ஆவது சரத்தை அது சுட்டிக்காட்டியுள்ள. அதில் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின்றி ஜனாதிபதியினால் எந்த ஒரு அரசாங்க நிறுவனத்திற்கும் தலைவரையோ உறுப்பினர்களையோ நியமிக்கமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தொழில்ரீதியானோர்...Full story
       மேலும்
கச்சத்தீவு உற்சவத்திற்கு அடியார்கள் செல்ல இந்திய இலங்கை அரசாங்கங்கள் தடை 21 Mar 2008 14:21:00 கச்சத்தீவு உற்சவத்திற்கு அடியார்கள் செல்ல இந்திய இலங்கை அரசாங்கங்கள் தடை

கச்சத்தீவில் இடம்பெறும் சென் அந்தனீஸ் தேவாலய வருடாந்த உற்சவத்திற்கு செல்லும் வாய்ப்பு யாழ்ப்பாணத்து மக்களுக்கும் தமிழக...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புலிகள் உத்தரவு 21 Mar 2008 14:18:00 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புலிகள் உத்தரவு

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்...

கடும் மழை காரணமாக 75000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு 21 Mar 2008 14:16:00 கடும் மழை காரணமாக 75000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு

நாட்டில் தற்போது நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பிரதேச நெல் விளைநிலங்கள் உள்ளிட்ட 75000 ஏக்கருக்கும் மேற்பட்ட...

கஞ்சிகுடிச்சாறு பகுதிகளில் புலிகளின் பொறிவெடிகளில் சிக்ககி ஐந்து படையிர் காயம் 21 Mar 2008 09:54:00 கஞ்சிகுடிச்சாறு பகுதிகளில் புலிகளின் பொறிவெடிகளில் சிக்ககி ஐந்து படையிர் காயம்

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு பகுதிகளில் தமிழீழ விதலைப்புலிகளின் கண்ணிவெடி மற்றும் பொறிவெடிகளில் சிக்கி இதுவரை ஐந்து...

       மேலதிக செய்திகள்
•  21 Mar 2008 09:50:00 குடாநாட்டில் நெல்விலை அதிகரிப்பு
•  21 Mar 2008 09:42:00 பிள்ளையான் அணியின் ஆயுதங்களை களையவேண்டும்
•  21 Mar 2008 09:39:00 நான்காம் கட்ட ஈழப்போரில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும்
•  21 Mar 2008 09:34:00 ஈஸ்டர் தினத்தில் நாட்டில் சாந்தி சமாதானம் மலர பிராத்திப்போம்
•  21 Mar 2008 06:17:00 வன்னி செல்ல அரசு அனுமதி வழங்காது
•  21 Mar 2008 06:16:00 அநுராவின் இடத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் நியமனம்
•  21 Mar 2008 06:07:00 சிறப்பு அதிரடிப் படையின் தலைமைப் பொறுப்பிற்கு சரத்சந்திர நியமனம்
•  21 Mar 2008 06:05:00 சிறிலங்கா விமான நிலைய பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்யுமாறு உத்தரவு
•  21 Mar 2008 06:02:00 மதவாச்சி காவலரனில் ஜொலிக்னைட்டுகள் மீட்பு
•  21 Mar 2008 02:24:00 மனோ எம்.பி. வலியுறுத்தல்
•  21 Mar 2008 01:46:00 இலங்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்கும்
•  21 Mar 2008 01:41:00 வானூர்திகளை வழங்க ரஷ்யா இணங்கியுள்ளது
•  21 Mar 2008 01:39:00 மேவின் சில்வா மீண்டும் ஊடகம் ஒன்றுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்
•  21 Mar 2008 01:36:00 இந்தியாவின் உதவியை புலிகள் நாட வேண்டும்
•  21 Mar 2008 01:33:00 பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் படுகொலைகள் எவ்வாறு இடம்பெற்றன?
•  21 Mar 2008 01:28:00 சிறிலங்காப் படையிடம் மீண்டும் மட்டு. அம்பாறை ஒப்படைப்பு
•  21 Mar 2008 01:27:00 முஸ்லிம் கட்சிகள், இடதுசாரிகள் ஆட்சேபனை
•  21 Mar 2008 01:22:00 தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற போர்வையில் புதையல் தோண்டியவர்கள் கைது
•  21 Mar 2008 00:59:00 கடத்தவிருந்த பெருமளவான வெளிநாட்டு நாணயம் கைப்பற்றப்பட்டது
•  20 Mar 2008 13:43:00 நாட்டில் சீரற்ற காலநிலை பொதுமக்களுக்கு முன் எச்சரிக்கை
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
தமிழக மீனவர்கள் மீதான சிங்களவரின் முதல் துப்பாக்கிச் சூட்டு நாளில் "கண்டன நாள்" நிகழ்வு தமிழக மீனவர்கள் மீதான சிங்களவரின் முதல் துப்பாக்கிச் சூட்டு நாளில் "கண்டன நாள்" நிகழ்வு

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஓகஸ்ட் 13-இல்...

இடி அமீனின் கனவு பள்ளிவாசல் உகண்டா தலைநகரில் திறந்து வைப்பு இடி அமீனின் கனவு பள்ளிவாசல் உகண்டா தலைநகரில் திறந்து வைப்பு

30 வருடங்களுக்கு முன் உகண்டாவின் முன்னாள் சர்வாதிகாரி இடி அமீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய பள்ளிவாசலொன்றின் நிர்மாணப் பணிகள், நீண்டகால இடைவெளிக்குப் பின் பூர்த்தியடைந்து அப்பள்ளிவாசல் திறந்து...

பசிபிக் லைஃப் ஓபன் : அரையிறுதியில் சானியா இணை பசிபிக் லைஃப் ஓபன் : அரையிறுதியில் சானியா இணை

கலிஃபோர்னியாவில் நடைபெற்று வரும் பசிபிக் லைஃப் ஒபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெதானி மாட்டெக் இணை...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
விஜயா? விக்ரமா? விஜயா? விக்ரமா?

விஜயா? விக்ரமா? தங்கள் ஹீரோக்களை தலைமேல் வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் சண்டை போடலாம். ஆனால், இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையே நிகழும் இந்த வியாபார சண்டையில் உண்மை, ஒளிந்து கொள்ள இடம் இல்லாமல்...

எழுத்தாளருக்கு பாலா ஆறுதல் எழுத்தாளருக்கு பாலா ஆறுதல்

ரீமிக்ஸ் பாடல் என்ற கட்டாயத்திற்கு இயக்குனர் பாலாவும் பலியாகிவிட்டார். நான் கடவுள் படத்தில் மாதா உன் கோவிலில் என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதாம். பிதாமகன் படத்தில் பல பழைய பாடல்களை கதம்பம்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
நலன் புரிச் சங்கம் பத்தாவது தடவையாக நடாத்தும் நாட்டிய மயில் நிகழ்வு நலன் புரிச் சங்கம் பத்தாவது தடவையாக நடாத்தும் நாட்டிய மயில் நிகழ்வு

சுவிஸ் நாட்டில் வசிக்கும் தமிழ் மக்களின் வாழ்வில் சில நிகழ்வுகள் வாழ்வியலோடு ஒட்டியதாகி விட்டன. வருடாவருடம் நடக்கும் ஆலயத் திருவிழா போன்று...

தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக தென்னாபிரிக்காவின் ஆர்ப்பாட்டம் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக தென்னாபிரிக்காவின் ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காப் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ அடக்கு முறைகளைக் கண்டித்து தென்னாபிரிக்க...

பயங்கரவாதத்திற்கு எதிராக, பெண்கள் யாழ். நகரில் கூடிப் பிரகடனம் பயங்கரவாதத்திற்கு எதிராக, பெண்கள் யாழ். நகரில் கூடிப் பிரகடனம்

குடாநாட்டில் பயங்கரவாதத் தடுப்பு என்ற பெயரில் இடம்பெறும் ஆள்கடத்தல்கள், காணாமற் போகச் செய்யப்படுதல், நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்றவை உடனடியாக...

EVENTS
ஆட்சியினைத் தொடர்வதற்காக அரசாங்கம் ஆயுதக் குழுக்களின் உதவியை நாடுகிறது ஆட்சியினைத் தொடர்வதற்காக அரசாங்கம் ஆயுதக் குழுக்களின் உதவியை நாடுகிறது

அரசாங்கம் ஆட்சியினைத் தொடர்வதற்காக ஆயுதக் குழுக்களின் உதவியினை நாடுகின்றது. ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்குவோம் என்று ஜெனிவாவில் உறுதியளித்த...

தேசியத்தலைவர் அதிக ஆர்வம் காட்டுகிறார் தேசியத்தலைவர் அதிக ஆர்வம் காட்டுகிறார்

வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கும் எமது பகுதிப் பாடசாலைகளின் தேவைகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்திசெய்யவேண்டும் என்பதில் எமது தேசியத்தலைவர் அவர்கள்...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions