News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

அரசை எதிர்த்து சென்னையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்
சிறிலங்கா இராணுவத்திற்கு தொடர்ந்தும் ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கும் இந்திய அரசை எதிர்த்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு சென்னையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை தடை விதித்தமையால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஒருங்கிணணப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று பிற்பகல்...Full story
       மேலும்
மன்னாரில் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றது 22 Mar 2008 13:49:00 மன்னாரில் கடும் மோதல் இடம்பெற்றுவருகின்றது

மன்னாரில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று...

யாழ். சுன்னாகத்தில் ஒருவர் சுட்டுக்கொலை 22 Mar 2008 13:47:00 யாழ். சுன்னாகத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச்...

இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 22 Mar 2008 13:42:00 இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு முன்னரங்க காவல்நிலைகளில் தமிழிழ விடுதலைப்புலிகளும் இலங்கைப்படையினரும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு...

2008 இன் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் வீழ்ச்சியடையலாம் : மத்திய வங்கி 22 Mar 2008 13:39:00 2008 இன் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் வீழ்ச்சியடையலாம் : மத்திய வங்கி

சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட உணவு விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பும், உள்நாட்டு பண நிரம்பலில் காணப்பட்ட தடங்கலுமே...

       மேலதிக செய்திகள்
•  22 Mar 2008 13:37:00 நாயாறில் கடற் புலிகளின் தளம் மீது விமானத் தாக்குதல்
•  22 Mar 2008 13:31:00 பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்
•  22 Mar 2008 10:19:00 வடக்கு போரில் வெல்ல முடியாது என ஜனாதிபதி
•  22 Mar 2008 10:18:00 ஆனந்த சங்கரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
•  22 Mar 2008 10:16:00 இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன
•  22 Mar 2008 10:14:00 உறுதியான நிலைப்பாட்டை மேற்குலக நாடுகள் எடுக்க வேண்டும்
•  22 Mar 2008 10:11:00 ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இரு அரசும் சேர்ந்து செயற்படவேணடும்
•  22 Mar 2008 10:05:00 கிழக்கிலிருந்து அதிரடிப் படையினர் வடக்கின் போர்முனைப் பகுதிகளுக்கு
•  22 Mar 2008 09:59:00 அத்தியாவசியப் பொருட்களை அரசு மட்டுப்படுத்தியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு.
•  22 Mar 2008 09:56:00 படையினரை அரசாங்கம் காட்டிக்கொடுத்துள்ளதாக சிங்கள சங்கம் குற்றம் சுமத்துகிறது
•  22 Mar 2008 09:48:00 கிழக்கு மாகாணசபை தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் பூர்த்தி
•  22 Mar 2008 06:06:00 மீனவர்கள் மீது தாக்குதல்.
•  22 Mar 2008 06:03:00 பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் புதிய கட்டடத் தொகுதி திறப்பு
•  22 Mar 2008 05:57:00 மாவின் விலை 10 ரூபாவினால் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்
•  22 Mar 2008 01:26:00 மன்னாரில் படையினர் பஸ் மீது கண்ணி வெடி தாக்குதல்
•  22 Mar 2008 01:24:00 ஜக்கிய தேசியக் கட்சியின் குற்றச்சாட்டை மறுக்கிறது அரசாங்கம்
•  22 Mar 2008 01:22:00 மன்னாரில் கடத்தல்களுடன் கடற்படையினருக்கு தொடர்பு ?
•  22 Mar 2008 01:21:00 லிபியாவில் சிறீலங்கா தூதரகம்
•  22 Mar 2008 01:19:00 கிழக்கில் அதிரடிப்படையை அரசு வாபஸ் பெறுவது மற்றொரு வாக்கு கொள்ளைக்காவே
•  22 Mar 2008 01:18:00 அகதிகளுக்கான நிதியுதவி இரட்டிப்பு
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
கோடை மழையால் பலத்த சேதம்: வெள்ள நிவாரண பணிக்கு ரூ.100 கோடி கருணாநிதி அறிவிப்பு கோடை மழையால் பலத்த சேதம்: வெள்ள நிவாரண பணிக்கு ரூ.100 கோடி கருணாநிதி அறிவிப்பு

முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமையில் வெள்ள நிவாரண பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கன் அன்பழ கன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின்,...

ஒலிம்பிக் போட்டியை புஷ் புறக்கணிக்க மாட்டார் ஒலிம்பிக் போட்டியை புஷ் புறக்கணிக்க மாட்டார்

திபெத்தில் கலவரம் நடைபெற்று வருவதன் காரணமாக, சீன ஒலிம்பிக் போட்டியை புஷ் புறக்கணிக்க மாட்டார் என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது. திபெத்தில் கலவரம் `உலகின் கூரை' என்று அழைக்கப்படும் திபெத் தனி...

பசிபிக் லைஃப் ஓபன் நடால், ஜோகோவிக் அரையிறுதியில் பசிபிக் லைஃப் ஓபன் நடால், ஜோகோவிக் அரையிறுதியில்

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸில் நடைபெறும் பசிபிக் லைஃப் ஓபன் ஆண்கள் காலிறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ரபேல் நடாலும், நோவக் ஜோகோவிக்கும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.நடால், நேற்று...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
நயன்தாராவுக்கு முதல் மரியாதை நயன்தாராவுக்கு முதல் மரியாதை

சேட்டன்கள் மட்டுமல்ல, சேச்சிகளும் கூட பொசுங்கி கிடக்கிறார்கள். வேறொன்றுமில்லை. மலையாள சினிமாக்களில் ஆரம்பகட்ட ஹீரோயினாக இருந்தபோது ஒருவரும் மதிக்க மாட்டார்களாம் நயன்தாராவை. ஆனால், இப்போது விஷயமே...

தப்பான 'டச்': மோனிகா கோபம் தப்பான 'டச்': மோனிகா கோபம்

அழகி' படத்தில் பள்ளி மாணவியாக வந்து அனைவரின் மனதையும் கொள்ளைகொண்ட மோனிகா, 'சிலந்தி' படத்தின் மூலம் கவர்ச்சி நாயகி அவதாரம் எடுத்திருக்கிறார். நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் டூ பீஸ்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கல் விழா. புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கல் விழா.

வருடாந்த பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவ நிகழ்வு புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று பகலும் இரவுமாக சிறப்புற நடைபெறுகின்றது. மழைக்கும்...

நலன் புரிச் சங்கம் பத்தாவது தடவையாக நடாத்தும் நாட்டிய மயில் நிகழ்வு நலன் புரிச் சங்கம் பத்தாவது தடவையாக நடாத்தும் நாட்டிய மயில் நிகழ்வு

சுவிஸ் நாட்டில் வசிக்கும் தமிழ் மக்களின் வாழ்வில் சில நிகழ்வுகள் வாழ்வியலோடு ஒட்டியதாகி விட்டன. வருடாவருடம் நடக்கும் ஆலயத் திருவிழா போன்று...

தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக தென்னாபிரிக்காவின் ஆர்ப்பாட்டம் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக தென்னாபிரிக்காவின் ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காப் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இராணுவ அடக்கு முறைகளைக் கண்டித்து தென்னாபிரிக்க...

EVENTS
ஆட்சியினைத் தொடர்வதற்காக அரசாங்கம் ஆயுதக் குழுக்களின் உதவியை நாடுகிறது ஆட்சியினைத் தொடர்வதற்காக அரசாங்கம் ஆயுதக் குழுக்களின் உதவியை நாடுகிறது

அரசாங்கம் ஆட்சியினைத் தொடர்வதற்காக ஆயுதக் குழுக்களின் உதவியினை நாடுகின்றது. ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்குவோம் என்று ஜெனிவாவில் உறுதியளித்த...

தேசியத்தலைவர் அதிக ஆர்வம் காட்டுகிறார் தேசியத்தலைவர் அதிக ஆர்வம் காட்டுகிறார்

வளப்பற்றாக் குறைகளுடன் இயங்கும் எமது பகுதிப் பாடசாலைகளின் தேவைகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்திசெய்யவேண்டும் என்பதில் எமது தேசியத்தலைவர் அவர்கள்...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions