ஏ9 வீதியைத் திறந்து, என்னைக் கொலை செய்வதை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா? இவ்வாறு காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஏ9 வீதியை மக்கள் போக்குவரத்துக்கு திறந்துவிட அரசு முயற்சிக்க வேண்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு சீற்றம் கொண்டார் என்று அறியவருகிறது.
சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்களான ஜிப்ரி குணதிலக, ஜெகான் பெரேரா, கிங்ஸ்ஸி றொட்ரிக்கோ உட்படப் பலரை...
Full story