News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

மடுகந்தையில் கிளேமோர் தாக்குதல் இரு பொலிஸார் காயம்
வவுனியா கெப்பதிகொல்லாவ பிரதான வீதியில் இன்று காலை கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் காயமடைந்துள்ளனர். வவுனியா கெபதிகொல்லாவ பிரதான வீதி மடுகந்தை பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இன்று காலை இக்கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து குறித்த பகுதியில்...Full story
       மேலும்
கலாசார சீரழிவு குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு 05 Mar 2008 14:47:00 கலாசார சீரழிவு குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு

யாழ்நகர் நிருபர் யாழ்.குடாநாட்டில் நிலவும் மிக மோசமான பாதுகாப்புச் சூழ்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும்...

தொழில்நுட்ப கல்லூரிக்கு நோர்வே நிதியுதவி வழங்கவுள்ளது 05 Mar 2008 14:44:00 தொழில்நுட்ப கல்லூரிக்கு நோர்வே நிதியுதவி வழங்கவுள்ளது

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் உள்ளுர் மக்களின் நன்மை கருதி புத்தளத்தில் அமைக்கப்படவுள்ள தமிழ் மொழி மூலமான...

டெக்சாஸ்,ஓகியோ மற்றும் ரோட் தீவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி 05 Mar 2008 14:41:00 டெக்சாஸ்,ஓகியோ மற்றும் ரோட் தீவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டன் மற்றும் ஒபாமா போட்டியிட்டனர்....

அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது 05 Mar 2008 12:51:00 அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது

அனுராதபுரம் ரயில் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு தமிழ் இளைஞர்கள்...

       மேலதிக செய்திகள்
•  05 Mar 2008 06:09:00 குண்டுச்சத்தங்களால் யாழ், மன்னார் மக்கள் பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்
•  05 Mar 2008 06:08:00 மனு உயர் நீதிமன்றத்தினால் நேற்று நிராகரிப்பு
•  05 Mar 2008 06:05:00 இலங்கைக்கு அமைதிக்குழு அனுப்படுவது இந்தியாவிற்கு நலனை அளிக்கும்
•  05 Mar 2008 05:59:00 இரு தடவைகள் பூநகரியில் வான்வழித் தாக்குதல்கள்
•  05 Mar 2008 01:38:00 ஐ.சி.ஆர்.சி.யின் நோயாளர் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
•  05 Mar 2008 01:36:00 மின்சார கட்டணத்தை அரசாங்கம் அதிகரிக்க தீர்மானிக்கவில்லை
•  05 Mar 2008 01:34:00 ""தேங்காய்'' விலையும் உலக சந்தையில் அதிகரித்து விட்டதா?
•  05 Mar 2008 01:28:00 படையினரே அதிகளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர்
•  05 Mar 2008 01:24:00 களமுனைகளில் இடம்பெற்ற மோதல்களில் 19 படையினர் பலி
•  04 Mar 2008 13:46:00 ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள்
•  04 Mar 2008 13:42:00 இராணுவத்தினர் கிளைமோர்த் தாக்குதல்
•  04 Mar 2008 13:39:00 கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது படையினர் பெரும் கெடுபிடி
•  04 Mar 2008 13:35:00 அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சன்னங்களுடன் இளைஞனின் உடலம் மீட்பு
•  04 Mar 2008 09:37:00 மீட்கப்பட்ட வெளிநாட்டவா;களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை
•  04 Mar 2008 09:34:00 இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் எமது உறவில் முக்கியத்துவம் பெறுகின்றன
•  04 Mar 2008 09:31:00 ஜப்பானிய அரசு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
•  04 Mar 2008 06:27:00 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்
•  04 Mar 2008 06:25:00 சுதந்திரமான நீதியான தேர்தலை மட்டக்களப்பில் நடத்த முடியாது
•  04 Mar 2008 06:22:00 இந்தியா எம்மை வற்புறுத்தவில்லை
•  04 Mar 2008 06:19:00 எச்சரிக்கின்றது ஜே.வி.பி.
Archives
Mar 2008
SuMoTuWeThFrSa
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
இலங்கை அகதிகள் 20 பேர் தனுஷ்கோடி வருகை இலங்கை அகதிகள் 20 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைப் பகுதிக்கு இலங்கை அகதிகள் 20 பேர் வந்தனர். இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 7 குழந்தைகள், 7 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ஆகிய 20 பேர் நேற்று(03.02)...

லாகூரில் தற்கொலை தாக்குதல் லாகூரில் தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தானில் இன்றும் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலியாயினர் ; பலர் காயமடைந்தனர். லாகூரில் உள்ள கடற்படை தலைமை அலுவலகம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்றது. கடற்படை கல்லூரி அருகே உள்ள மெயில்...

தொடரை கைப்பற்றியது இந்தியா தொடரை கைப்பற்றியது இந்தியா

பிரிஸ்பேனில் நடந்து முடிந்த இறுதிப் போட்டியில், ரசிகர்களைச் சிலிர்பூட்டும் வகையில் ஆஸ்திரேலிய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா, காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு ஒருதினப்...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
'ஸ்லிம்'ரன் ஆன சிம்ரன் 'ஸ்லிம்'ரன் ஆன சிம்ரன்

'ஸ்லிம்ரன்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட சிம்ரன், இடையில் கல்யாணத்திற்குப் பிறகு சற்றே 'டிரம்ரன்' ஆகி இப்போது மீண்டும் 'சிக்ரன்' ஆகியுள்ளார். பெரிய திரை வாய்ப்பை மிகப் பெரிய அளவில்...

''பாவனா ரசிகர் மன்றம்'' ''பாவனா ரசிகர் மன்றம்''

திரிஷா, நமீதாவைத் தொடர்ந்து பாவனாவுக்கும் ரசிகர் மன்றம் பிறந்துள்ளது. தனது பிறந்த நான்று ரசிகர் மன்ற செயல்பாட்டை முறைப்படி ஆரம்பித்து, குட்டையைக் குழப்ப, அதாவது பட்டையைக் கிளப்ப வருகிறார்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் இரு நூல்களின் அறிமுக விழா தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் இரு நூல்களின் அறிமுக விழா

தேசத்தின் குரல் அன்ரன் பாலங்கம் அவர்களின் “இரு இந்தியத் தலைவர்களும் விடுதலைப்புலிகளும்” . “விடுதலை” எனும் இரண்டு நூல்களின் அறிமுகவிழா இன்று...

சுவிஸ் பேர்னில் நடைபெற்ற நிலவரம் பத்திரிகையின் எழுகை 2007 சுவிஸ் பேர்னில் நடைபெற்ற நிலவரம் பத்திரிகையின் எழுகை 2007

சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் குரலாய் புதிய வரலாறு படைக்கும் நிலவரம் பத்திரிகையின் ஆண்டு ஒன்று பூர்த்தியை முன்னிட்டு நடத்திய எழுகை 2007 நிகழ்வு...

அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவாக புதிர்ப் போட்டி அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவாக புதிர்ப் போட்டி

அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவான சுற்றுக் கிண்ணத்திற்காக தமிழர் வரலாறு, பண்பான்மை, வாழ்வு, இறைமை பற்றிய...

EVENTS
மின்கட்டண உயர்வை உடன் நிறுத்துமாறு வேண்டுகோள் ஐ.தே.க. சபையில் பிரேரணை மின்கட்டண உயர்வை உடன் நிறுத்துமாறு வேண்டுகோள் ஐ.தே.க. சபையில் பிரேரணை

மின்சார சபைக்கு திறைசேரியினால் வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தியதன் காரணத்தினாலேயே மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய...

அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவே மக்கள் பொறுமைகாத்து நிற்கின்றனர் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவே மக்கள் பொறுமைகாத்து நிற்கின்றனர்

பொருட்களின் விலை அதிகரித்த போதிலும் அரசாங்கத்தின் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவே மக்கள் பொறுமைகாப்பதாக ஆளுந்தரப்பு பிரதம கொறடா ஜெயராஜ் பர்னண்டோ புள்ளே...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions