News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.Full story
       மேலும்
கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது 11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபையும் ஏனைய மாகாண சபைகளைப் போல இயங்கும். கிழக்கு...

விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத் 11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்

ஜனநாயகத்தை எதிர்பார்த்த கிழக்கு மாகாண மக்களுக்கு அந்த எதிர்பார்ப்பு கை நழுவிப்போய் மீண்டும் புதியதொரு பயங்கரவாதத்திற்கு...

கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர் 11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பிரபல பொருளியல் ஆசிரியரான வரதராசனும் அவரின் மைத்துனருமான சிறீதரனும் இன்று காணாமல் போய்...

கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க 11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகளை தாங்கள் ஏற்க போவதில்லை என...

       மேலதிக செய்திகள்
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
நக்சல்களை அடக்க சிறப்பு அதிரடிப்படை-உள்துறை அமைச்சகம் நக்சல்களை அடக்க சிறப்பு அதிரடிப்படை-உள்துறை அமைச்சகம்

நாட்டில் நக்சலைட்டுகளின் கொட்டத்தை முற்றிலும் ஒடுக்க புதிய சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒபாமா அணிக்கு தாவிய ஹிலாரி ஆதரவு பிரதிநிதிகள் ஒபாமா அணிக்கு தாவிய ஹிலாரி ஆதரவு பிரதிநிதிகள்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவான 3 பிரதிநிதிகள் திடீரென்று ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அக்கட்சியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஹர்பஜன் மீதான பாண்டிங்கின் கடும் விமர்சனம் ஹர்பஜன் மீதான பாண்டிங்கின் கடும் விமர்சனம்

"சகவீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் இருந்து ஹர்பஜன் இன்னும் திருந்தவில்லை என்பது தெளிவாகிறது. அவரது முகத்திரை கிழிந்துவிட்டது,'' என்று கடுமையாக விமர்சிக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன்...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
எலக்ட்ரானிக் குப்பையில் இருந்து தங்கம்.. எலக்ட்ரானிக் குப்பையில் இருந்து தங்கம்..

மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தங்கள் மனம் விரும்பும் வகையில் மொபைல் போன் வைத்திருப்பதையே விரும்புகிறhர்கள். மேலும்...

தாய்ப்பாலால் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் அதிகரிக்கிறது தாய்ப்பாலால் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் அதிகரிக்கிறது

கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
கண்டாவளை பிரதேச செயலக கரப்பந்து, வலைப்பந்து போட்டி கண்டாவளை பிரதேச செயலக கரப்பந்து, வலைப்பந்து போட்டி

கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்து மற்றும் வலைப்பந்துப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெற...

“அதிபர், ஆசிரியர்களுக்கு வழிகாட்டி” நேற்று நூல் வெளியிட்டுவைப்பு “அதிபர், ஆசிரியர்களுக்கு வழிகாட்டி” நேற்று நூல் வெளியிட்டுவைப்பு

கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் கலாபூசணம் மெற்றாஸ் மெயில் எழுதிய “அதிபர் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி” எனும் நூல் வெளியீட்டு விழா...

ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு. ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு.

ரொறன்ரோ மாநகரில் செயற்பட்டு வரும் தமிழ்க் கலைத் தொழில் நுட்பக் கல்லூரியில் 2008 மே மூன்றாம் நாள் தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு நடைபெற்றுள்ளது....

tamil sports
உலக செஞ்சிலுவை தினம் கிளிநொச்சியில் கடைப்பிடிப்பு. உலக செஞ்சிலுவை தினம் கிளிநொச்சியில் கடைப்பிடிப்பு.

மே 8 செஞ்சிலுவை தினமான நேற்று இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையினரால் செஞ்சிலுவை தின நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டது. பிற்பகல்...

சிறிலங்காப் பாரளுமன்றம் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டது சிறிலங்காப் பாரளுமன்றம் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டது

சிறீலங்காவின் பாரானுமன்றம் நாளையில் இருந்து ஒரு மாதத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இம்முடிவை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபச்ச...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions