கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 68 பேர் அங்கிருந்து இரவோடு இரவாக பூசா தடுப்பு முகாமுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் திடீரென தமிழ் அரசியல் கைதிகளை பஸ்களில் ஏற்றிய சிறைக்காவலர்கள் அவர்களை பொலிஸாரின் ன் காவலுடன் பூசாவுக்கு தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.Full story
அமெரி்ககாவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளவேண்டும் என்று மீண்டும் முன்னாள் ஜனாதிபதியும் நாட்டின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக தேர்ந்து எடுப்பதற்கான போட்டியில் ஒபாமாவும், ஹிலாரியும் பந்தயத்தில் இருக்கிறார்கள். ஹிலாரியை விட ஒபாமாவுக்கு தான் அதிக வாய்ப்பு...
ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை இடையே நடைபெற்ற...
விலங்குக்கும் விஜய்க்கும் 7ம் பொருத்தம் போல. சமீபத்தில் திரைக்கு வந்த அவரது குருவி படம் உயரப் பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, அடுத்து அவர் நடிப்பதாக இருந்த படத்தின் தலைப்பே பறிபோய்...
திரு. யூலியன் ஜெயசீலன்
தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...