News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

மகேஸ்வரியை சுட்டுக்கொன்றது புலிகளே - டக்ளஸ் தேவாநந்தா
தமது ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தை நெல்லியடியில் இராணுவ சீருடையில் வந்த தமிழீழ விடுதலைப்புலிகளே கொலை செய்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.Full story
       மேலும்
டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் (மேலதிக தகவல்) 13 May 2008 17:15:00 டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் (மேலதிக தகவல்)

யாழ். வடமராட்சி நெல்லியடி நவிண்டிலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

மீண்டும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு  இலங்கை அரசாங்கம் தயாரில்லை 13 May 2008 17:00:00 மீண்டும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை என பிரதமர்...

டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் 13 May 2008 15:29:00 டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

யாழ். வடமராட்சி கரவெட்டியில் ஈபிடிபி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும், சட்டத்திரணியுமான மகேஸ்வரி வேலாயுதம்...

ஆயுததாரி கருணாவை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை 13 May 2008 15:15:00 ஆயுததாரி கருணாவை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை

சிறீலங்கா துணை இராணுவக்குழு ஆயுததாரி கருணா விரைவில் விடுதலை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள்...

       மேலதிக செய்திகள்
•  13 May 2008 15:03:00 கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும்
•  13 May 2008 14:57:00 தேர்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்
•  13 May 2008 14:48:00 லெப். கேணல் வைகுந்தனின் வித்துடல் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
•  13 May 2008 14:12:00 அம்பாறை குண்டுவெடிப்பை அரசாங்கமே நடத்தியது - ஐ.தே.க.
•  13 May 2008 13:23:00 துணை இராணுவக்குழுவைச் சேர்ந்தவரின் கைக்குண்டு வெடிப்பு
•  13 May 2008 13:22:00 டெங்கு நோய்கான மருந்து கண்டுபிடிப்பு
•  13 May 2008 13:21:00 மட்டக்களப்பில் ஜேவிபியின் அலுவலம் மீது தாக்குதல்
•  13 May 2008 13:19:00 எனக்கே முதலமைச்சர் பதவி
•  13 May 2008 13:17:00 பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு
•  13 May 2008 09:27:00 பசுவின் வயிற்றில் இருந்து தங்கச்சங்கிலி
•  13 May 2008 09:23:00 பாகிஸ்தான் மீண்டும் பொதுநலவாய மன்றத்தில்
•  13 May 2008 09:21:00 பிரபாகரனின் எதிர்காலத்தில் பாதகமாக தாக்கங்களை ஏற்படுத்தும்
•  13 May 2008 09:19:00 விளக்கமறியல் நீடிப்பு
•  13 May 2008 09:17:00 பிள்ளையானுக்கு சித்தார்த்தன் ஆதரவு
•  13 May 2008 09:15:00 கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத் திட்டம் குறித்து இன்று ஆராய்வூ
•  13 May 2008 06:30:00 அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா பயணம்
•  13 May 2008 06:28:00 நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி
•  13 May 2008 06:26:00 நான்கு தொகுதிகளில் மீள்வாக்குப்பதிவை நடத்த வேண்டும்
•  13 May 2008 06:25:00 யாழ். படைத்தரப்பினருடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி சந்திப்பு
•  13 May 2008 06:22:00 கிழக்கு தேர்தல் தொடர்பில் அமெரிக்கா கவலை
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்

தி.மு.க.ஆட்சி பொறுப்பை ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில்,இதையொட்டி சட்டசபையில் முதல்வர் கருணாநிதிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இதையடுத்து,முதல்வர்...

"ராஜினாமா"  பாக்.பிரதமருக்கு சர்தாரி வேண்டுகோள் "ராஜினாமா" பாக்.பிரதமருக்கு சர்தாரி வேண்டுகோள்

நவாஸ் ஷெரீப் கட்சி அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமரை, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி கேட்டுக் கொண்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை...

2 முறை லஞ்சம் பெற்ற மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸூக்கு 2 ஆண்டுகள் தடை 2 முறை லஞ்சம் பெற்ற மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸூக்கு 2 ஆண்டுகள் தடை

மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸூக்கு 2 ஆண்டுகள் தடை கிரிக்கெட் போட்டியின்போது இரண்டு முறை லஞ்சம் பெற்றது மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மேற்கிந்திய அணியின் வீரர் மார்லன் சாமுவேல்ஸýக்கு...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
டாக்சி டிரைவருக்காக தனி கச்சேரி நடத்தினார் இசை நிபுணர் டாக்சி டிரைவருக்காக தனி கச்சேரி நடத்தினார் இசை நிபுணர்

மறந்து விட்டு வந்த ரூ.16 கோடி மதிப்புள்ள வயலினை, திருப்பிக் கொண்டு வந்து கொடுத்த டாக்சி டிரைவருக்காக, தனியாக சிறப்பு கச்சேரி நடத்தி மகிழ்வித்தார் கிராமி விருதுக்கு தேர்வாகியுள்ள வயலின் நிபுணர்.

குடிப்பழக்கத்தை தூண்டுகிறது பீட்டா-காடனின் என்ற புரதப்பொருள் குடிப்பழக்கத்தை தூண்டுகிறது பீட்டா-காடனின் என்ற புரதப்பொருள்

மதுப்பழக்கம், அது சார்ந்த நோய்க்கு ஆளானோருக்கு மூளையில் ஏற்படும் மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை திருத்துவதன் மூலம் குடிப்பழக்கத்தை கைவிடச் செய்யும் புது வாய்ப்பு உருவாகி உள்ளது....


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன் எம்.ஐ. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியவர் லெப். கேணல் வைகுந்தன்

2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையின் எம்.ஜ. உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப். கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின்...

"இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி

சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது.

பிரான்சில் குறும்படப்போட்டி அறிவிப்பும் தொடக்க விழாவும் பிரான்சில் குறும்படப்போட்டி அறிவிப்பும் தொடக்க விழாவும்

2008ம் ஆண்டுக்கான குறும்படப்போட்டி நிகழ்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்படவுள்ளது. லெப். கேணல் தவம் நினைவு விருது...

tamil sports
ஊழியர்கள் கொல்லப்பட்டமை குறித்து எந்தத்தகவல்களையும் இன்றுவரையில் அறியேன்

அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் 17 பேர் கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பிலான எந்தவொரு விபரங்களையும் தான்...

என் சரணாலயம் என் சரணாலயம்

"இதுதான் என் கனவு உலகம். நான் சோர்ந்து விழும் நேரங்களில் எல்லாம் என்னைத் தாங்கிப் பிடிக்கும் ஆலமரம். என்னை என் சந்தோசங்களை தினந்தோறும்...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions