News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

சிங்களம் பலியெடுத்த 16 உடல்களும் அருகருகே அடக்கம்
சிறிலங்காப் பயங்கரவாத அரசு நேற்று கிளைமோர்த் தாக்குதலை நடத்தி பலியெடுத்த 6 சிறார்கள் உட்பட்ட 16 பேரின் உடல்கள் இன்று சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் மக்களின் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டனFull story
       மேலும்
நள்ளிரவுடன் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை 24 May 2008 18:57:00 நள்ளிரவுடன் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்த்தப்படுகின்றன. இதன்படி பெற்றோல் ஒரு லீற்றர் 30...

இலங்கையின் மனித உரிமைப்பேணல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் 24 May 2008 17:58:00 இலங்கையின் மனித உரிமைப்பேணல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்

இலங்கை மனித உரிமைகளை காப்பது தொடர்பில் அவசியமான நிறுவன ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது எனினும் அதனை உரிய முறையில் முன்னெடுத்து...

ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தம் 24 May 2008 15:21:00 ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தம்

ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது

பேருந்தினுள் இருந்து கிளைமோர் மீட்பு 24 May 2008 15:05:00 பேருந்தினுள் இருந்து கிளைமோர் மீட்பு

கடவத்த கனேமுல்ல பகுதியில் தனியார் பேருந்து ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த அதி சக்தி வாய்ந்த கிளைமோரை விசேட அதிரடிப் படையினர்...

       மேலதிக செய்திகள்
•  24 May 2008 14:54:00 மட்டக்களப்பில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்
•  24 May 2008 14:47:00 இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி
•  24 May 2008 14:40:00 ஜே.வி.பி. க்கு புதிய தலைவர்
•  24 May 2008 13:27:00 அம்பாறை கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் பலி
•  24 May 2008 13:25:00 சீனாவிடம் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளும் ஆயுதங்கொள்வனவு
•  24 May 2008 13:21:00 போலியான திருமண உறவுகள் மூலம் கனடா வருபவர்களை கண்டறிய நடவடிக்கை
•  24 May 2008 13:18:00 ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 3007 மில்லியன் ரூபாக்கள் மோசடி
•  24 May 2008 13:16:00 மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் பதவியும் சிறீலங்காவிடமிருந்து பறிப்பு
•  24 May 2008 09:27:00 சந்திரிகா- மங்கள சந்திப்பு
•  24 May 2008 09:12:00 என்னை இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள்
•  24 May 2008 09:10:00 எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டால் அமைச்சர்கள் அனைவருமே பொறுப்பாளிகள்
•  24 May 2008 09:08:00 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவை இரத்துச்செய்யக்கோரி 30ஆம் திகதி மனுத்தாக்கல்
•  24 May 2008 09:05:00 இலங்கைக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்காலம் போகும் சாத்தியங்கள் தோன்றியுள்ளன
•  24 May 2008 06:07:00 கிழக்கின் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய எந்தவொரு செயலுக்கும் இடமளிக்கப் போவதில்லை
•  24 May 2008 06:06:00 சர்வதேச கண்காணிப்பாளருக்கு இடமளிக்கப் போவதில்லை
•  24 May 2008 06:05:00 விடுதலைப்புலிகளின் தலைவரை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவு
•  24 May 2008 06:02:00 பிள்ளையான் கும்பலுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை
•  24 May 2008 05:51:00 சோதியா படையணியால் மணலாறு முன்நகர்வு முயற்சி முறியடிப்பு
•  24 May 2008 05:43:00 ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றி
•  24 May 2008 01:19:00 பிரிட்டனில் கைதான விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்கு நீதிமன்றம் பிணை
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க முதல்வர் உத்தரவ ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க முதல்வர் உத்தரவ

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட குடிநீர் திட்டங்களை திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவேற்றி முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்படுத்தி...

முஷாரப் அதிகாரங்களை பறிப்பது எப்படி? : சர்தாரி தீவிர ஆலோசனை முஷாரப் அதிகாரங்களை பறிப்பது எப்படி? : சர்தாரி தீவிர ஆலோசனை

அதிபர் முஷாரப்பின் அதிகாரங்களை பறிப்பது, பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது மற்றும், அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
அகிலத்திற்கும் எல்லையுண்டு அகிலத்திற்கும் எல்லையுண்டு

அகிலம் (universe) எல்லையற்றது,பிரமாண்டமானது என்ற கருதுகோள்கள் பல காலமாக அறிவியல் உலகில் இருந்து வரும் ஒரு அம்சம். ஆனால் அண்மைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வானியல் அவதானிப்புக்களின் பிரகாரம் அகிலம்...

புற்றுநோய்க்கு எதிரான நிர்ப்பீடணத்தை தூண்டத்தக்க புரதம் கண்டுபிடிப்பு. புற்றுநோய்க்கு எதிரான நிர்ப்பீடணத்தை தூண்டத்தக்க புரதம் கண்டுபிடிப்பு.

மனித உடலில் நோய் ஆக்கிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக்கும் தனித்துவமான புரத மூலக்கூறை பிரித்தானிய புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டுள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
பிரித்தானியாவில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

பிரித்தானியாவில் (22-05-08) அன்று மாலை 7.30மணிக்கு பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, இந்நிகழ்வில் வந்திருந்த...

நாவிதன்வெளி சாளம்பைக்கேணி முஸ்லிம் கிராமத்தில் முன்பள்ளி திறந்துவைப்பு நாவிதன்வெளி சாளம்பைக்கேணி முஸ்லிம் கிராமத்தில் முன்பள்ளி திறந்துவைப்பு

கனடா றோஸ் சாரிட்டி நிறுவனம் பின்தங்கிய நாவிதன்வெளி சாளம்பைக்கேணி முஸ்லிம் கிராமத்தில் முன்பள்ளிப் பாடசாலை யொன்றைத் திறந்து வைத்தது. அங்கு ...

கனடா ரொறன்ரோவில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு கனடா ரொறன்ரோவில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

கனடா ரொறன்ரோ மத்தியில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நேற்று மாலை 6.00 மணியளவில் கனடா ரொறன்ரோ மத்திய மக்களால் முன்னெடு...

tamil sports
நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்

நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது...

எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கியவர் பால்ராஜ் எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கியவர் பால்ராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions