News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

உலகிலுள்ள போராளிகளிடையே விடுதலைப் புலிகள் சக்தி படைத்தவர்கள்-பொன்சேகா
உலகில் உள்ள போராளிகள் இடையே தமிழீழ விடுதலைப் புலிகள் சக்தி படைத்தவர்கள் என்றும், முகமாலையில் அவர்கள் எப்போதும் மிகப்பலத்துடன் உள்ளனர் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்Full story
       மேலும்
வாக்குகள் இரத்து செய்யப்படும்-தேர்தல் ஆணையாளர் 03 May 2008 17:33:00 வாக்குகள் இரத்து செய்யப்படும்-தேர்தல் ஆணையாளர்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் செயற்பாடுகளுக்கு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில்...

03 May 2008 17:12:00 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.பி.திசநாயக்க?

சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்கவை தேசியப் பட்டியல்...

புலிகளின் தாக்குதலில் 4 படையினர் பலி- 17 பேர் காயம் 03 May 2008 17:02:00 புலிகளின் தாக்குதலில் 4 படையினர் பலி- 17 பேர் காயம்

வன்னிக்களமுனையான மணலாறிலும், மன்னாரிலும் மற்றும் திருகோணமலை, கெப்பிற்றிக்கொல்லாவவிலும் இடம்பெற்ற முறியடிப்புத்...

46 பரீட்சை நிலையங்களில் தமிழ்ப் பரீட்சை-சுவிற்சர்லாந்தில் 14வது வருடமாக நடாத்தப்பட்டது 03 May 2008 16:16:00 46 பரீட்சை நிலையங்களில் தமிழ்ப் பரீட்சை-சுவிற்சர்லாந்தில் 14வது வருடமாக நடாத்தப்பட்டது

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தினால் 14வது வருடமாக நடாத்தப்படும் பொதுப்பரீட்சை இன்று சுவிஸ் நாடுதழுவியரீதியில் நடைபெற்றது.

       மேலதிக செய்திகள்
•  03 May 2008 15:14:00 மூன்று முறை விடுக்கப்பட்ட கோரிக்கை-ஆயர்
•  03 May 2008 15:01:00 தேர்தல் பிரசாரத்திற்கு மைதானம் வழங்காத அரசு- ஐ.தே.க
•  03 May 2008 14:54:00 மடுமாதா திருத்தலம் பற்றி இதுவரை பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்காத கோரிக்கை
•  03 May 2008 14:34:00 முடிவுற்ற கால அவகாசமும் ஜேவிபி மாற்று அணியினரின் புதிய கட்சியும்
•  03 May 2008 12:55:00 முக்கியஸ்தர்கள் குழு உறுப்பினர் புலிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்
•  03 May 2008 12:54:00 இ.தொ.க வினால் ஆளுங்கட்சிக்கு வழங்கப்பட்ட ஆதரவு பறிபோகக் கூடிய அபாயம்
•  03 May 2008 12:52:00 திருகோணமலை, கெப்பிட்டிகொல்லாவ பகுதிகளில் கிளேமோர் தாக்குதல்கள்
•  03 May 2008 12:51:00 குடாநாட்டின் உட்புறங்களில் படையினர் தீவிர தேடுதல்
•  03 May 2008 12:50:00 ஊடகவியலார்கள் மத்தியில் பீதி நிலவுகிறது
•  03 May 2008 12:48:00 ஊடகவியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்
•  03 May 2008 10:47:00 துணைப்படைகளின் கூட்டமைப்புக்கு பிள்ளையான் துணைப்படை மிரட்டல்
•  03 May 2008 10:45:00 கொழும்பில் திடீர் தேடுதல் பலர் கைது
•  03 May 2008 10:43:00 பூநகரியை அண்மித்த பகுதிகளில் சிறிலங்காப் படையினர் எறிகணைவீச்சு.
•  03 May 2008 10:32:00 இராணுவப் படைத்தளபதியை பதவி கவிழ்க்க சிரேஷ்ட படையதிகாரி சூழ்ச்சி
•  03 May 2008 10:30:00 திருகோலைமலை கன்னியாவில் தபால்காரன் சுட்டுக்கொலை
•  03 May 2008 10:29:00 இரு பெரும் ஆடை தொழிற்சாலைகளை இலங்கையில் நிறுவ இங்கிலாந்தின் பிரபல நிறுவனம் இணக்கம்
•  03 May 2008 10:27:00 நெதர்லாந்து அரசின் அனுசரனையில் இலங்கையில் மிக பெரிய மீன்பிடி துறைமுகம்
•  03 May 2008 06:02:00 முன்வைத்துள்ள புதிய யோசனையை ஜே வி பி எதிர்க்கிறது
•  03 May 2008 06:00:00 தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 5வது இடத்தில்
•  03 May 2008 05:59:00 கலை, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தேசியத்தலைவர் பல கட்டமைப்புளை உருவாக்கியுள்ளார்
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
பிரியங்கா-நளினி சந்திப்பு: பொய் தகவல் கொடுத்த பெண் சூப்பிரண்டு `சஸ்பெண்டு'ஆவாரா? பிரியங்கா-நளினி சந்திப்பு: பொய் தகவல் கொடுத்த பெண் சூப்பிரண்டு `சஸ்பெண்டு'ஆவாரா?

ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்து பேசினார் என்ற தக வல் வெளியானது. இந்த சந்திப்பை பிரியங்கா வும், நளினியும் உறுதி செய்தனர். இது தொடர்பாக பிரியங்கா...

ஹிலாரிக்கு நடிகை திடீர் ஆதரவு ஹிலாரிக்கு நடிகை திடீர் ஆதரவு

அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் ஆதரவு தெரிவித்துள்ளார். . நியூயார்க் மாகாண செனட்...

கங்குலி, வார்னேவுக்கு அபராதம் கங்குலி, வார்னேவுக்கு அபராதம்

மைதானத்தில் மோதிக்கொண்ட பிரச்சனையில், கங்குலி, வார்னே ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தின் நடுவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 19வது...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
என்னை மயக்கி ஆபாச படம் எடுத்தனர்-ரகுவண்ணன் என்னை மயக்கி ஆபாச படம் எடுத்தனர்-ரகுவண்ணன்

எனக்கு போதை மருந்து கொடுத்து மயக்கி ஆபாசமான கோலத்தில் புகைப்படம் எடுத்து விட்டனர் என்று பெண் உதவி இயக்குநர் ஸ்டெபி மீது போலீஸில் தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிவண்ணனின் மகன் நடிகர்...

பனி மழை தூதரானார் நமீதா பனி மழை தூதரானார் நமீதா

நமீதாவை பார்த்தவுடனே நமக்குள் ஒரு பனிமழை பெய்யும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு பனிமழை அரங்கத்துக்கு தூதராகியிருக்கிறார் நமீதா என்பதுதான் நாம் சொல்ல வரும் தகவல். தமிழ்நாடு அரசு...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
"சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம் தொகுப்பின் வெளியீடு "சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம் தொகுப்பின் வெளியீடு

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் கலை பண்பாட்டுக்கழகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் "சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம்...

பிரான்ஸ் மேநாள் பேரணியில் 7000க்கு அதிகமான தமிழர்கள் பங்கேற்பு பிரான்ஸ் மேநாள் பேரணியில் 7000க்கு அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே நாள் பேரணியில் 7000க்கும்...

யேர்மனியில் 6 நகரங்களில் மேதின பேரணி தமிழீழ மக்களால் முன்னெடுப்பு. யேர்மனியில் 6 நகரங்களில் மேதின பேரணி தமிழீழ மக்களால் முன்னெடுப்பு.

டுசல்டோவ், பிராங்போட், ஸ்ருட்காட், பெர்லின், காம்பேர்க், கனேவர் ஆகிய யேர்மனிய முக்கிய நகரங்களில் நேற்றைய தினம் யேர்மன் வாழ் தமிழீழ மக்களால் மேதினப்...

EVENTS
உணர்வுகளுக்கு உயிரூட்டி உறவுகளை இணைத்த பிரான்ஸ் மே நாள் ஊர் வலம் உணர்வுகளுக்கு உயிரூட்டி உறவுகளை இணைத்த பிரான்ஸ் மே நாள் ஊர் வலம்

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே நாள் பேரணியில் 7000க்கும்...

தமிழ் மக்களின் பாதுகாப்பு படை விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் பாதுகாப்பு படை விடுதலைப்புலிகளே

சுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில்...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions