News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

எமது அணியின் களமிறக்கமும் அடுத்த கட்ட நடவடிக்கையும்- சிறப்புத் தளபதி கீர்த்தி
ஜெயந்தன் படையணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கீர்த்தி விளக்கமளித்துள்ளார்.Full story
       மேலும்
நெருக்கடியான சூழலிலும் குடும்ப நல பணியாளர்களின் பங்கு பாராட்டுக்குரியது 05 May 2008 16:23:00 நெருக்கடியான சூழலிலும் குடும்ப நல பணியாளர்களின் பங்கு பாராட்டுக்குரியது

நெருக்கடியான சூழலில் குடும்பநல பணியாளர்கள் ஆற்றும் பங்கு பாராட்டுக்குரியது என்று கிளிநொச்சிப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்...

தேங்கிக் கிடக்கும் வாக்காளர் அட்டையும் தேர்தல் மோசடி இடம்பெறும் அபாயமும் 05 May 2008 15:48:00 தேங்கிக் கிடக்கும் வாக்காளர் அட்டையும் தேர்தல் மோசடி இடம்பெறும் அபாயமும்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஒரு இலட்சத்து 70 ஆயிரம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரையிலும் விநியோகிக்கப்படாது...

பொதுமக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் - கல்கிஸ்ஸ டெரன்சில் சம்பவம் 05 May 2008 15:36:00 பொதுமக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் - கல்கிஸ்ஸ டெரன்சில் சம்பவம்

கல்கிஸ்ஸ டெரன்ஸ் வீதியில் அமைந்துள்ள சில வீடுகளில் வசிப்போர் மீது இராணுவப்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதலை...

தினசரி மின் துண்டிப்பினால் யாழ்ப்பாணத்தில் 90 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு 05 May 2008 15:19:00 தினசரி மின் துண்டிப்பினால் யாழ்ப்பாணத்தில் 90 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 6 மாதங்களாக நாள்தோறும் மாலை 6 மணிமுதல் இரவு 8.30 வரை மேற்கொள்ளப்படும் மின்சார...

       மேலதிக செய்திகள்
•  05 May 2008 15:00:00 மீண்டும் மீண்டும் தவறு செய்யும் இந்திய அரசு- வைகோ குற்றச் சாட்டு
•  05 May 2008 14:35:00 40 அகதிகள் இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வருகை
•  05 May 2008 13:13:00 ரணில் பயணித்த ஹெலி அவசர தரையிறக்கம்
•  05 May 2008 12:38:00 வன்முறைகளுக்கு எதிராக ஐ.தே.க. சத்தியாக் கிரக போராட்டத்தில்
•  05 May 2008 12:36:00 21 ஆடுகளை விழுங்கிய மலைப்பாம்பு கினிகத்தேனையில் அகப்பட்டது
•  05 May 2008 12:31:00 நிர்வகிக்கும் பொறுப்பு ஜனாதிபதியினால் தமது சகோதரரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
•  05 May 2008 12:27:00 புலிகள் என்ற போர்வையில் முஸ்லிம்களிடம் கப்பம் கோரிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
•  05 May 2008 12:23:00 முகமாலையில் படையினரின் முன் நகர்வு முறியடிப்பு
•  05 May 2008 12:20:00 விமாலின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு விரைவில் புதியவர் நியமிக்கப்படுவார்
•  05 May 2008 12:14:00 பிள்ளையான் குழு அடையாள அட்டைகளை விநியோகிப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்துகிறது
•  05 May 2008 12:12:00 போருக்கு கால எல்லை நிர்ணயிப்பது முட்டாள்தனமான நகைச்சுவை
•  05 May 2008 12:09:00 மன்னார் கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல்
•  05 May 2008 01:12:00 கிழக்கு மாகாண சபையினை நாம் கைப்பற்றுவது உறுதி
•  05 May 2008 01:10:00 தேர்தல்களை காட்டி அரசாங்கம் திருகோணமலையில் நடவடிக்கை
•  05 May 2008 01:09:00 பரவலாக இடம்பெற்ற மோதல்களில் 17 படையினர் பலி! 35 பேர் படுகாயம்
•  05 May 2008 01:06:00 ஆனையிரவை கைப்பற்ற போரை ஆரம்பித்தால் யாழை இழக்கும் போராக மாறும்
•  05 May 2008 01:04:00 வடக்கு செயலணி சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சி
•  05 May 2008 01:01:00 கிழக்கில் ஐ.தே.க வெற்றி பெற்றால் 3 முக்கிய சட்டங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும்
•  05 May 2008 00:57:00 மினுவாங்கொடை பிரதேசத்தில் தேடுதல்
•  05 May 2008 00:54:00 இலங்கை அரசாங்க வானூர்தியின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
அதிபர் புஷ் கருத்துக்கு பிரதமர் மவுனம் சாதிப்பதா? அதிபர் புஷ் கருத்துக்கு பிரதமர் மவுனம் சாதிப்பதா?

இந்தியர்களின் உணவு முறை குறித்து அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்த கருத்துகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கூறாமல் மவுனம் சாதிப்பது வெட்ககரமானது என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்து உள்ளது. புஷ்...

பங்களாதேஷ் : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஹசினா முடிவு பங்களாதேஷ் : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஹசினா முடிவு

பங்காளதேஷ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதென்று ஊழல் வழக்குகளுக்காக சிறையிலடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா முடிவு செய்துள்ளார். வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்...

சென்னை அணிக்கு 2வது தோல்வி சென்னை அணிக்கு 2வது தோல்வி

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் இருபதுக்கு 20...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
சர்ச்சையை ஏற்படுத்திய பறக்கும் மனிதன் - மெக்சிகோ நாட்டில் பரபரப்பு சர்ச்சையை ஏற்படுத்திய பறக்கும் மனிதன் - மெக்சிகோ நாட்டில் பரபரப்பு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் மலைப் பகுதிகளில் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த பறக்கும் மனிதரை சிலர் நேரடியாகப் பார்த்துள்ளனர். ஒரு பெண் பறப்பது போன்ற இந்த வீடியோ படம் உலகம் முழுவதும் பெரும்...

ஐயோ பாவம் நயன்தாரா ஐயோ பாவம் நயன்தாரா

“நாற்பது லட்சம் வாங்கிவிட்டார் என்று எழுதுகிறார்கள். நான் அவ்வளவா வாங்கினேன்?” என்று பச்சரிசி பற்களை நறநறக்கிறார் நயன்தாரா. ஐபிஎல் கிரிக்கெட்டில் நட்சத்திர தூதர் பதவிக்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம்...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன...

யேர்மனியில் நடைபெற்ற தமிழாலய பொதுத்தேர்வில் 6500 மாணவர்கள் பங்கேற்பு யேர்மனியில் நடைபெற்ற தமிழாலய பொதுத்தேர்வில் 6500 மாணவர்கள் பங்கேற்பு

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக்கட்டமைப்பில் இயங்கும் 130 தமிழாலயங்களின் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று யேர்மனி முழுவதிலும் 10:00...

"சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம் தொகுப்பின் வெளியீடு "சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம் தொகுப்பின் வெளியீடு

கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் கலை பண்பாட்டுக்கழகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் "சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம்...

EVENTS
உணர்வுகளுக்கு உயிரூட்டி உறவுகளை இணைத்த பிரான்ஸ் மே நாள் ஊர் வலம் உணர்வுகளுக்கு உயிரூட்டி உறவுகளை இணைத்த பிரான்ஸ் மே நாள் ஊர் வலம்

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே நாள் பேரணியில் 7000க்கும்...

தமிழ் மக்களின் பாதுகாப்பு படை விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் பாதுகாப்பு படை விடுதலைப்புலிகளே

சுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில்...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions