News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

அம்பாறை குண்டு வெடிப்பு (மேலதிக தகவல்)
பேருந்து நிலையத்திற்கு அண்மித்து உள்ள பாண் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நின்ற ஒருவர், முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்குவைத்து இத்தாக்குதலை மேற்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.Full story
       மேலும்
யாழில் ஒருவர் சுட்டுக் கொலை 09 May 2008 16:33:00 யாழில் ஒருவர் சுட்டுக் கொலை

யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி முடமாவடி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார் 09 May 2008 16:25:00 யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்

யாழ். மாநகர மேயராக இருமுறை பொறுப்பு வகித்த சின்னதம்பி நாகராஜா (வயது 77) நேற்று வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில்...

கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும் 09 May 2008 16:03:00 கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும்

கிழக்கு மாகாண சபைத் தேர் தலை முன்னிட்டு அம் பாறை, திருகோணமலை மட்டக் களப்பு ஆகிய மூன்று மாவட்டங் களிலும் வரலாறு காணாத...

ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள் 09 May 2008 15:30:00 ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள்

கிழக்கில் சட்டவிரோதமான ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்கி முகாம்களை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் பாதுகாப்பு தரப்பினருக்கு...

       மேலதிக செய்திகள்
•  09 May 2008 15:14:00 தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றேhர் மீது அதிருப்தி - ஹக்கீம்
•  09 May 2008 15:04:00 கையடக்கத் தொலைபேசி சேவை நிறுத்தம் மோசடிகளை மூடிமறைக்கும் வழியா? - ஹக்கீம்
•  09 May 2008 14:38:00 அம்பாறையில் குண்டு வெடிப்பு - 11பேர் பலி
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
•  09 May 2008 13:08:00 சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•  09 May 2008 12:58:00 (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 12:48:00 தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் கருணா விடுதலை?
•  09 May 2008 09:42:00 ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
•  09 May 2008 09:39:00 கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்
•  09 May 2008 09:37:00 நாளை வாக்களிப்பு
•  09 May 2008 09:32:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 07:00:00 ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
•  09 May 2008 06:58:00 மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது.
•  09 May 2008 06:56:00 இல்லை என்கிறது- மெட்ரோபொலிட்டன் காவல்துறை
•  09 May 2008 06:55:00 சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
பாக்.தீவிரவாதிகளின் ஊடுருவல் பாதுகாப்புப் படையினரால் முறியடிப்பு பாக்.தீவிரவாதிகளின் ஊடுருவல் பாதுகாப்புப் படையினரால் முறியடிப்பு

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சம்பாவில் தீவிரவாதிகளின் ஊடுறுவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டைக்குப் பின்னர் முறியடித்தனர்.

இந்தியாவின் மீது தனது பாசத்தை வெளிக் காட்டிய ஹிலாரி இந்தியாவின் மீது தனது பாசத்தை வெளிக் காட்டிய ஹிலாரி

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், இந்தியா மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். "நான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க வேலைவாய்ப்புகளை (அவுட்சோர்சிங்)...

பெங்களூர் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கோல்கத்தா அணி பெங்களூர் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கோல்கத்தா அணி

கோல்கத்தாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது. மழை பெய்ததால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி...

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
சவுந்தர்யா ரஜினி தயாரிப்பில் அஜித் சவுந்தர்யா ரஜினி தயாரிப்பில் அஜித்

சவுந்தர்யா ரஜினிகாந் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கிறhர். ஹலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ், சவுந்தர்யாஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயாரிக்கவுள்ளது. இதில் முதல்...

மல்லிகா ஆபாச நடனம்-வழக்கு ஒத்திவைப்பு மல்லிகா ஆபாச நடனம்-வழக்கு ஒத்திவைப்பு

2006ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு மும்பை நட்சத்திர ஹோட்டலில் புத்தாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆபாசமாக ஆடியதாக நடிகை மல்லிகா ஷெராவத் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு. ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு.

ரொறன்ரோ மாநகரில் செயற்பட்டு வரும் தமிழ்க் கலைத் தொழில் நுட்பக் கல்லூரியில் 2008 மே மூன்றாம் நாள் தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு நடைபெற்றுள்ளது....

கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன...

யேர்மனியில் நடைபெற்ற தமிழாலய பொதுத்தேர்வில் 6500 மாணவர்கள் பங்கேற்பு யேர்மனியில் நடைபெற்ற தமிழாலய பொதுத்தேர்வில் 6500 மாணவர்கள் பங்கேற்பு

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக்கட்டமைப்பில் இயங்கும் 130 தமிழாலயங்களின் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று யேர்மனி முழுவதிலும் 10:00...

tamil sports
உலக செஞ்சிலுவை தினம் கிளிநொச்சியில் கடைப்பிடிப்பு. உலக செஞ்சிலுவை தினம் கிளிநொச்சியில் கடைப்பிடிப்பு.

மே 8 செஞ்சிலுவை தினமான நேற்று இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையினரால் செஞ்சிலுவை தின நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டது. பிற்பகல்...

சிறிலங்காப் பாரளுமன்றம் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டது சிறிலங்காப் பாரளுமன்றம் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டது

சிறீலங்காவின் பாரானுமன்றம் நாளையில் இருந்து ஒரு மாதத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இம்முடிவை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபச்ச...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions